tag:blogger.com,1999:blog-28260832.post114831957940209327..comments2023-12-31T22:56:45.390+05:30Comments on நாம் - இந்திய மக்கள்: பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும்We The Peoplehttp://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-28260832.post-7781611957189207092009-01-13T04:42:00.000+05:302009-01-13T04:42:00.000+05:30தெளிவாக எழுதியிருக்கீங்க!தெளிவாக எழுதியிருக்கீங்க!நம்பி.பா.https://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-61841612610059346042008-08-22T20:12:00.000+05:302008-08-22T20:12:00.000+05:30நன்றி We The People,அருமையான தகவல்கள். வாழ்த்துக்க...நன்றி We The People,

அருமையான தகவல்கள்.

வாழ்த்துக்களுடன்,
அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-8769043644379486992008-03-27T08:27:00.000+05:302008-03-27T08:27:00.000+05:30ஜெய்,ரிலையன்ஸ் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஏன் மூட...ஜெய்,
ரிலையன்ஸ் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஏன் மூட முடிவெடுத்தார்கள் ?
அவர்கள் நினைத்தால் பொது நிறுவனங்களைவிட குறைந்த விலைக்கு கொடுக்கலாமே? விளக்கமான பதிவு எழுதினால் புண்ணியம் :-)கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-39668027175161980472006-12-27T20:21:00.000+05:302006-12-27T20:21:00.000+05:30Hi,
It is very nice and powerful collection. Hats...Hi,

It is very nice and powerful collection. Hats off to you and keep it up.

I think, Bio-Diesel will become a very good alternate for Conventional fuels. When we start to use the bio-diesel it will automatically become a money save for the individual as well as for the nation. What do you think..?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1157377781744629462006-09-04T19:19:00.000+05:302006-09-04T19:19:00.000+05:30அசத்தல் பதிவு. எப்படிங்க இவ்வளவு விஷயம் கிடைத்தது....அசத்தல் பதிவு. எப்படிங்க இவ்வளவு விஷயம் கிடைத்தது. வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1153743717796638952006-07-24T17:51:00.000+05:302006-07-24T17:51:00.000+05:30ஐயா Mejoritypeople தாங்கள் என் கருத்தை ஏற்றமைக்கு ...ஐயா Mejoritypeople தாங்கள் என் கருத்தை ஏற்றமைக்கு நன்றி.

//*இந்த அரசு பற்றிய உங்க்ள் நிலையும்

CPI and CPM நிலையும்

ஒன்று என எடுத்து கொள்ளலாமா ?*//

CPI and CPM முழு நேர வியாபாரிகளாகிவிட்டதாக தான் எனக்கு தோண்றுகிறது??!! எந்த முதாலாளித்துவ கொள்கையை எதிர்த்தார்களோ அதை இன்று ஆதரிப்பது போல் பெங்காலில் வேலைகள் நடக்கிறது! அவர்களை மக்களுக்கு நன்மை செய்ய நாம் பாராளமன்றத்துக்கு அனுப்பினால் அவர்கள் காங்கிரஸுடன் கை கோர்த்து 6 முறை பெட்ரோல் விலை ஏற்றிய போது வாயளவில் போராட்டம் செய்து! மக்களுக்கு நண்மையை கருத்தில் கொள்ளாமல் வாய்ப்பேச்சில் வீரர்கள் ஆனதில் எனக்கு வருத்தம். ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை ஏற்றத்தின் போது இவர்கள் போராட்டம் செய்வதும், உடனே காங்கிரஸ் நவரத்தின நிறுவனங்களான அரசு நிறுவணங்களை விற்றுவிட போகிறோம் என்று சொல்வது! உடனே பெட்ரோல் மேட்டரை கைவிட்டு அந்த அரசு நிறுவணங்களை காப்பற்ற போவது போல் பாவலா காட்டுவது! பின்னர் பெட்ரோல் மேட்டரை பேசுவதையே மறந்துவிடுவதும், பார்க்கும் போது CPI and CPM மற்றும் காங்கிரஸ் இனைந்து நடத்தும் நாடகமாகவே எனக்கு தோண்றுகிறது (ஆதாரம் epaperகளை ஆராய்ந்து பார்த்தால் புரியும்). CPI and CPM உண்மையில் மக்கள் ஆதரவு கொள்கையை கைவிட்டுவிட்டதாக எனக்கு தோண்றுகிறது.

நாடகங்கள் தினம் அரங்கு ஏறுகிறது! சமீபதில் வந்த நாடகம் பெட்ரோல் விலை உயர்வும், அடுத்து CPI and CPM போராட்டம், அடுத்து காங்கிரஸ் அரசின் NLC & NALCO பங்கு விற்பனை அறிவிப்பு, CPI and CPM பங்கு விற்பனை எதிர்த்து போராட்டம், CPI and CPM பெட்ரோல் விலை உயர்வு போராட்டம் கைவிடப்பட்டது, காங்கிரஸ் அரசு NLC & NALCO பங்கு விற்பனை வாபஸ் அறிவிப்பு, CPI and CPM வெற்றி கொண்டாட்டம், இதில் உண்மையில் முழு புசனிக்காயான பெட்ரோல் விலை ஏற்றம் மறைக்க பட்டது.

ஐயோ! ஐயோ! இவர்கள் நம்மை இன்னும் சின்னபுள்ள தனமாகவே நினைச்சுகிட்டு இருக்காங்க போல!! இது புரியாமல் போக மக்கள் என்ன முட்டாள்களா??We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1153740962074151302006-07-24T17:06:00.000+05:302006-07-24T17:06:00.000+05:30இந்த அரசு பற்றிய உங்க்ள் நிலையும்CPI and CPM நிலைய...இந்த அரசு பற்றிய உங்க்ள் நிலையும்

CPI and CPM நிலையும்

ஒன்று என எடுத்து கொள்ளலாமா ?கோபாhttps://www.blogger.com/profile/13651521686274350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1153740488776620252006-07-24T16:58:00.000+05:302006-07-24T16:58:00.000+05:30தங்கள் விளக்கங்கள் ////okஉங்கள் முயற்சிக்கு வாழ்த்...தங்கள் விளக்கங்கள் ////

ok

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் !!!!கோபாhttps://www.blogger.com/profile/13651521686274350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1153734577825921582006-07-24T15:19:00.000+05:302006-07-24T15:19:00.000+05:30ஐயா Mejoritypeople தங்கள் கருத்துக்கு நன்றி.மேலும்...ஐயா Mejoritypeople தங்கள் கருத்துக்கு நன்றி.

மேலும் எனக்கு பிடித்த படங்கள் பற்றிய தங்களின் விமர்சனங்களுக்கு என் விளக்கம் இதோ.

என் எண்ண பதிவுகள் நிரம்பி உள்ள ஹேராமில் எனக்கு பிடித்தது விசயம் அதில் காந்தியின் உண்மை செயல்பாடுகள், காந்தியை பற்றிய விமர்சனங்கள், Climaxசில் மட்டும் தான் காந்தி நல்லவர் என்று சொல்லி இருப்பார் கமல்(காந்தி நல்லவர் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை My Experiments with Truth படித்த பிறகு!)

அன்பே சிவம் - முதலாளித்துவ கொள்கைக்கு எதிர்ப்பு, சமூகத்தை சீர்திருத்த ஒரு தனி மனிதன் எடுக்கும் முயற்சி, என பல நல்ல விசயங்கள் உள்ளது அதைத்தான் ரசித்தேன்.

தேவர் மகன் - ஒரு சமூகத்தில் உள்ள பிரச்சனைகள், அந்த சமூகத்தை சேர்ந்த ஒருவன் திருத்த முயல்வது நல்ல விசயம் தானே இதுல எங்க சாதி திமிர் நல்லதுன்னு சொன்னாங்க!

அழியாத கோலங்கள் - இதுவும் ஒரு சமூக, சமுதாய பிரச்சனையை கவித்துவமாய் சொல்லியிருப்பார்கள் அதனால் பிடிக்கும்.

குருதிப்புனல் - திவிரவாத ஒழிப்பு என்ற குறிக்கோளுடன் களம் இறங்கும் இரண்டு காவல்துறை அதிகாரிகளின் கதை. தமிழில் வந்த ஆங்கில படத்துக்கு இணையான படம் என்பது என் கருத்து.

அமைதிப்படை - அரசியலில் சாக்கடைகள் எவ்வாறு உருவாகிறது! அரசியலின் இன்றைய நிலை என இந்த படத்தில் அழகாக காட்சிக்கு காட்சி சொல்லியிருப்பார்கள்!

வாலி - ஹீ! ஹீ!! அது ஏனோ தெரியவில்லை ஒரு வித்தியாசமான படம் என்ற முறையில் அது எனக்கு பிடிக்கும். (ஒரு வேளை திருமணத்துக்கு பின் பார்த்த முதல் படம் என்பதால் இப்படி இருந்திருக்குமோ!!)

//*இந்தியா 2020 - முழுபொய்*//

ஐயா! இந்த புத்தகத்தை முழுமையா படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள் பிளீஸ்.

//*நாடு மிண்டும் அடிமை ஆகிறது...*//

இது உண்மை என்ற கருத்து எனக்கும் உண்டு! அதற்காக தான் இந்த பிளாக்!

இங்கு அந்த நிலைப்பாட்டை அரசு எடுக்கும் போது நான் என் பங்குக்கு சாடிக்கொண்டிருக்கிறேன்.We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1153729462356069682006-07-24T13:54:00.000+05:302006-07-24T13:54:00.000+05:30////மக்கள் எதிரென அரசின் பகற்கொள்ளை-க்கு மேலும் வ...////மக்கள் எதிரென அரசின் பகற்கொள்ளை-க்கு மேலும் விவரம் தந்ததற்கு நன்றி/////

தவறான முடிவு நன்பர்/
ஹே ராம் அன்பே சிவம் தேவர் மகன் அழியாத கோலங்கள் குருதிப்புனல் அமைதிப்படை வாலி????

இது எல்லாம்.........

காந்தி துதி , முடநம்பிக்கை ,சாதி திமிர் , வக்கிரம்,

இந்தியா 2020 - முழுபொய்

நாடு மிண்டும் அடிமை ஆகிறது...

u see my blog

and

visit www.tamilcircle.netகோபாhttps://www.blogger.com/profile/13651521686274350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1153728590305425962006-07-24T13:39:00.000+05:302006-07-24T13:39:00.000+05:30This comment has been removed by a blog administrator.கோபாhttps://www.blogger.com/profile/13651521686274350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1153716387975388662006-07-24T10:16:00.000+05:302006-07-24T10:16:00.000+05:30சிறப்பான பதிவு. Excellentசிறப்பான பதிவு. ExcellentAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1150460716649902872006-06-16T17:55:00.000+05:302006-06-16T17:55:00.000+05:30நன்றி ரஞ்சித்,FireFox is not recognising words "ju...நன்றி ரஞ்சித்,

FireFox is not recognising words "justify" command in unicode. I am trying to avoid it. Let me find solution by next post :)Its good in IE.We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1150456894594453742006-06-16T16:51:00.000+05:302006-06-16T16:51:00.000+05:30பயனுள்ளதாக இருந்தது. நன்றிகள்.The text in your pos...பயனுள்ளதாக இருந்தது. நன்றிகள்.

The text in your post appears garbled in Firefox. However the text in comments are appearing perfect. Aren't you using Unicode?Ranjhithhttps://www.blogger.com/profile/08728761103990568089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1149832379180798902006-06-09T11:22:00.000+05:302006-06-09T11:22:00.000+05:30good work jai shankar... please take this to as ma...good work jai shankar... please take this to as many people as you can... public awareness is the first step to root out these politicians.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1149788469609633862006-06-08T23:11:00.000+05:302006-06-08T23:11:00.000+05:30The left parties have been screaming about this is...The left parties have been screaming about this issue with all these details for the past 15 years or so. They even did offer viable solutions. WHo listens !

Thank you for an informed take on this issue.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1149785571547758552006-06-08T22:22:00.000+05:302006-06-08T22:22:00.000+05:30மிகவும் ஆராய்ந்து எழுதப் பட்ட ஒரு பதிவு. மத்திய மற...மிகவும் ஆராய்ந்து எழுதப் பட்ட ஒரு பதிவு. மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகளே இந்த வி(நி)லைக்குக் காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால் இதை வைத்து ஆதாயம் தேடும் அரசியல் நிலைகளைப் பாருங்கள்:

1) West Bengal & Kerala மற்றும் பிற மாநில தேர்தலுக்காக இது வரை இந்த விலை ஏற்றத்தை ஒத்திப் போட்டார்கள் என்றும் இனியும் தள்ளிப் போட முடியாது என்றும் செய்திகள். இது நியாயமான பொருளாதார நடவடிக்கை என்றால் ஏன் முன்பே செய்ய வில்லை? ஓட்டு போய் விடும் என்றுதானே?

2) கம்யுனிஸ கட்சிகள் போராட்டம் என்று பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிறார்களே ஒழிய, அவர்கள் இதில் முழு மூச்சோடு செயல் பட்டார்களா? கம்யுனிஸ கட்சிகள் இந்த ஏற்றத்தை நிஜமாகவே எதிர்கிறார்கள் என்றால், ஏன் ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்ளக் கூடாது?

3) காங்கிரஸ் கட்சிக்கு இந்த விலை ஏற்றத்ததில் உடன்பாடு இல்லையாம். இது குழந்தையையும் கிள்ளி விட்டு விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் இல்லையா? இதில் ஆதாயம் தேடுவது யார்? சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங்கிற்கும் கருத்து வேறுபாடு அதிகரித்துக்கொண்டே போகிறது என்றும் அதுவே இந்த எதிர்ப்பு என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

4) செல்வி.ஜெயலலிதா ஆட்சியின் போது, திரு.கருணாநிதி, மாநில அரசு விற்பனை வரியை குறைத்து மக்களுக்கு ஏற்பட்ட சுமையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார். இப்போது அவர் அதை ஏன் இன்னமும் செய்யவில்லை? தனக்கு ஒரு நீதி, மற்றவருக்கு வேறொன்றோ?

http://balablooms.blogspot.comBalahttps://www.blogger.com/profile/02049265530256846943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1149770948115608242006-06-08T18:19:00.000+05:302006-06-08T18:19:00.000+05:30This is really a timely article. I really like to ...This is really a timely article. I really like to appreciate your hoard work behind this.

This anti people policies of government not just stops with Petrol.

They decided to wipeout customs tax in near future and planing to make the country a Service Tax regime.

And they also plan to increase the Service tax one percent per year(All these are words from P. Chidambaram).

And they are planing for Capital convertibility Act, which gave a bitter experience to South asain countries during 1997 - 2000.

VAT, Patents Rights are Acts to remove poor people and Indian capitalists from the paths of MNCs.

While country is starving for Water they impliment water privatisation.

While our country is declining in social indicators they say we are developing.

There is a proposal for Income Tax exemptions such as HRA, Insurance etc(this you can verify in income tax department website).

How long will one believe this pseudo democratic setup.

How long one will watch the parliament as a playing ground for the politicians(none of the above mentioned anti people policies were discussed in parliement).

Their motive can be simply said by Geroge Bush's words when he came to India.

"India is important to us as it is the market of 30 crore people.."

The result of privatisaton could be to serve this 30 crore(this is evident when katrina hit america, where texas state unable to serve the victims. because all services are privatised there).

what about the remaining 90 crore?

They will suicide as it is happeing in rural area and small scale industries(retail, gold smiths etc).

But we won't let our people die.
Who create each and everything the country today boast off.

//மக்களும் வரவேண்டும், நேபாளம் கண்டது, இந்தியாவும் காணட்டும்.//

India will become Nepal one fine day.....

We like minded people will work togather for it....

You can read some of my articles on social issues from my blog.

Vazthukkal,
Bonapert.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1149768579318364212006-06-08T17:39:00.000+05:302006-06-08T17:39:00.000+05:30Wonderful analysis.Wonderful analysis.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1149765420824511402006-06-08T16:47:00.000+05:302006-06-08T16:47:00.000+05:30கவர்மெண்ட் தன் தேவையில்லாத இடங்களிலிருந்து தானே மர...கவர்மெண்ட் தன் தேவையில்லாத இடங்களிலிருந்து தானே மரியாதையாக விலகிக் கொண்டாலே, பல பிரச்சனைக்கு விடிவுகாலம் பிறக்கும்.

சிறப்பான பதிவு.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1149763536359655222006-06-08T16:15:00.000+05:302006-06-08T16:15:00.000+05:30பத்ரி அவர்களுக்கு நன்றி! நீங்கள் கூறுவது, நான் கூற...பத்ரி அவர்களுக்கு நன்றி! நீங்கள் கூறுவது, நான் கூறுவதும், நம் தேவையும் ஒன்றே! அரசு நம் மீது சுமத்து வரியை குறைத்துக் கொள்ள வேண்டும்.We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1149760238939768282006-06-08T15:20:00.000+05:302006-06-08T15:20:00.000+05:30Jaishankar: I had blogged about this issue - appro...Jaishankar: I had blogged about this issue - approximately two years back here. At that time, crude oil had shot up to $42 a barrel. It has now reached $73.

I agree that Govt. should be forced to cut down the tax. I also want Govt. intervention in oil pricing removed, and a regulator brought in, if needed.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1149752505208043402006-06-08T13:11:00.000+05:302006-06-08T13:11:00.000+05:30Excellent work. Keep it up!!!The solution for this...Excellent work. Keep it up!!!

The solution for this will be switching over to an alternate fuel like biogas, electricity, solar energy, etc.,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1149750711863577662006-06-08T12:41:00.000+05:302006-06-08T12:41:00.000+05:30Excellent article that brings everything to light....Excellent article that brings everything to light. The ministers whom we elect are keen on increasing there wealth by impoverising the people further. People must realize and think twice before casting their votes. Perhaps we the people cant do anything since the mentality of the candidates before and after elections turns out to be different.

-- Mathuranathan.VAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1149689816070853392006-06-07T19:46:00.000+05:302006-06-07T19:46:00.000+05:30அழகா பொறுமையா விவரங்களைத் தேடி நேர்த்தியா பதிந்திர...அழகா பொறுமையா விவரங்களைத் தேடி நேர்த்தியா பதிந்திருக்கீங்க. அருமையான் வலைப்பதிவர் என்பதை நிருபிச்சிருக்கீங்க.

வாழ்த்துக்கள். தொடரவும்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.com