tag:blogger.com,1999:blog-28260832.post115468181412301064..comments2023-12-31T22:56:45.390+05:30Comments on நாம் - இந்திய மக்கள்: உறவுகள் பகைகளே!!! - தேன்கூடு போட்டிWe The Peoplehttp://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-28260832.post-1160386139534211602006-10-09T14:58:00.000+05:302006-10-09T14:58:00.000+05:30Manathai migavum baathitha kathaiManathai migavum baathitha kathaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1157044216363776032006-08-31T22:40:00.000+05:302006-08-31T22:40:00.000+05:30Heart touching, it reminds my Grand mother.Heart touching, it reminds my Grand mother.Roophttps://www.blogger.com/profile/07356079358398294607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1156402788312874412006-08-24T12:29:00.000+05:302006-08-24T12:29:00.000+05:30என்ன கொடுமை இது. இப்படி கூட நடக்குதா. பாவம் அந்த த...என்ன கொடுமை இது. இப்படி கூட நடக்குதா. பாவம் அந்த தாதா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1155745234454404262006-08-16T21:50:00.000+05:302006-08-16T21:50:00.000+05:30This is story is disturbing. You have rightly quot...This is story is disturbing. You have rightly quoted.

Nuclear family என்று பெயர் ஒன்றை சூட்டி, தன் பிள்ளைகளுக்கு தாதாவையும், பாட்டியையும் புகைபடமாக கண்பிக்கும் கலாசார சீரழிவு நடந்து கொண்டிருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1155725381268722642006-08-16T16:19:00.000+05:302006-08-16T16:19:00.000+05:30அனானி வாழ்த்துக்களுக்கு நன்றி.அனானி வாழ்த்துக்களுக்கு நன்றி.We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1155705719916311522006-08-16T10:51:00.000+05:302006-08-16T10:51:00.000+05:30அனிதா நீங்க சொல்லவது கரெக்டா தப்பா தெரியல.. என்ன த...அனிதா நீங்க சொல்லவது கரெக்டா தப்பா தெரியல.. என்ன தான் caring ellam..sharing aydidudu... சொந்த அப்பாவை எப்படிங்க இப்படி செய்ய முடியும். நம்ம நாட்டின் பெருமையே இந்த அன்பு, பாசம் தாங்க! அதையும் துலைத்துக்கிட்டு இருக்கோமோன்னு எனக்கு தோணுது.We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1155549347805088212006-08-14T15:25:00.000+05:302006-08-14T15:25:00.000+05:30mmm..correctoru kalatthula moral instructionla ket...mmm..correct
oru kalatthula moral instructionla ketta kadai
i think ore paiyan irundha indha prachanai varadho ennamo
2 3 pasanga irundha...caring ellam..sharing aydidudu...
cha cha.
nenachhalaye kovama varudu
ivannga ellam ivanga kozhandingalukku enna sollitaruvanga...Anuhttps://www.blogger.com/profile/01669055329626928676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1155548683458604112006-08-14T15:14:00.000+05:302006-08-14T15:14:00.000+05:30அனிதா மற்றும் தம்பி அவர்களுக்கு நன்றி. //shocked t...அனிதா மற்றும் தம்பி அவர்களுக்கு நன்றி.

//shocked that this daugher in law and the son you have mentioned in this story have completely forgotten that they too will become old some day.//

அனிதா நீங்க சொன்னது படிக்கும் போது எங்க சொன்ன ஒரு கதை நியாபகத்துக்கு வருது. ஒரு மகன் தன் தந்தையிடம் "அப்பா தாத்தாவுக்கு சாப்பாடு போடற அலுமினிய தட்டை பத்திரமா எடுத்துவை, உனக்கு வயசானது அதுல தான் சாப்பாடு போடனும்ன்னு" சொன்னானாம். எப்படியிருக்கு!!We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1155548261924124392006-08-14T15:07:00.000+05:302006-08-14T15:07:00.000+05:30You Have Writen very Well.This Story Realy Touch w...You Have Writen very Well.
This Story Realy Touch with People Heart.

You Win Defenetly.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1155547297951966262006-08-14T14:51:00.000+05:302006-08-14T14:51:00.000+05:30பாவம் அந்த பெரியவர்.ஒரு சின்ன தப்பு செஞ்சுட்டாலே ந...பாவம் அந்த பெரியவர்.
ஒரு சின்ன தப்பு செஞ்சுட்டாலே நம்ம மனசு கேக்கற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியல, வயசான காலத்தில அந்த பெரியவரை அலைகழிச்சி சாகடிச்சு இருக்காங்க அவங்களால எப்படி எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாம இருக்க முடியுது?.

பந்த பாசங்கள் மேல அதிக நம்பிக்கையும், அக்கறையும் உள்ள நம்ம நாட்டுலதான் இதுபோல நடப்பது வேதனை அளிக்கிறது.

மனசை பிசைய செய்த நிகழ்ச்சிய, இயல்பா தொகுத்திருக்கிங்க.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
தம்பிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1155547047365239562006-08-14T14:47:00.000+05:302006-08-14T14:47:00.000+05:30After reading this its so disturbing.You have writ...After reading this its so disturbing.
You have written it very well.
It reminds me the great grandfathers I have met in old age home.
Whenever I go to India I used to visit oldage home
I dont understand how people could consider their own parents as burden.
and shocked that this daugher in law and the son you have mentioned in this story have completely forgotten that they too will become old some day.Anuhttps://www.blogger.com/profile/01669055329626928676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1155538539398703222006-08-14T12:25:00.000+05:302006-08-14T12:25:00.000+05:30நன்றி ஜெஸிலா,வந்து ரசித்து, வாழ்தியதற்கு நன்றிநன்றி ஜெஸிலா,வந்து ரசித்து, வாழ்தியதற்கு நன்றிWe The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1155531723171734412006-08-14T10:32:00.000+05:302006-08-14T10:32:00.000+05:30துளசி மேடம் நானும் அப்படித்தான் நினைத்தேன். நாமே அ...துளசி மேடம் நானும் அப்படித்தான் நினைத்தேன். நாமே அப்படி நினைக்கும் போது அந்த பெரியவரை நினைத்து பாருங்க. நான் சுருக்கமா எழுதிட்டேன், அவர் பட்ட மணகஷ்டம் எண்ணும் போது இன்றும் எனக்கு கண் கலங்குதுங்க. என்னை ரொம்பவே பாதிச்ச ஒரு சம்பவம் இது.We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1155459488030018072006-08-13T14:28:00.000+05:302006-08-13T14:28:00.000+05:30நல்ல உருக்கமான கதை. அந்த பெரியவருக்கு நேர்ந்த கதி ...நல்ல உருக்கமான கதை. அந்த பெரியவருக்கு நேர்ந்த கதி வேறு யாருக்கும் நேராமல் இருக்க பிராத்திக்க மட்டும்தான் முடியும். //அதற்கு பின் அவர் பால்கனியில் தினமும் பார்ப்பேன், புன்(ண்)முறுவல் தருவார்// ரசித்த வரி. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1155449750591679882006-08-13T11:45:00.000+05:302006-08-13T11:45:00.000+05:30ஜெயசங்கர்,பாவம் அந்தப் பெரியவர். இப்படியும் பிள்ளை...ஜெயசங்கர்,

பாவம் அந்தப் பெரியவர். இப்படியும் பிள்ளைகள் இருக்கற உலகம் இது.
சீக்கிரம் போய்ச் சேர்ந்ததே அவருக்கு விடுதலையா இருந்திருக்கும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1155404639983743072006-08-12T23:13:00.000+05:302006-08-12T23:13:00.000+05:30ஓட்டுக்கு நன்றி சிவபாலன் சார்.ஓட்டுக்கு நன்றி சிவபாலன் சார்.We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1155404476493604882006-08-12T23:11:00.000+05:302006-08-12T23:11:00.000+05:30Sir,I have voted for you in Tamilmanam..just FYI.....Sir,

I have voted for you in Tamilmanam..

just FYI...Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1155403360177388972006-08-12T22:52:00.000+05:302006-08-12T22:52:00.000+05:30சிவா சார்,வாங்க சார். வாழ்த்துக்களுக்கு நன்றி. நீங...சிவா சார்,

வாங்க சார். வாழ்த்துக்களுக்கு நன்றி.

நீங்களும் கோவையா! நான் ராமநாதபுரம் திருவள்ளூவர் நகர் ஏரியா.We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-1155403091031992572006-08-12T22:48:00.000+05:302006-08-12T22:48:00.000+05:30சார்,ரொம்ப உணர்வு பூர்வமா அருமையாக எழுதியுள்ளீர்கள...சார்,

ரொம்ப உணர்வு பூர்வமா அருமையாக எழுதியுள்ளீர்கள்..

பதிவை படித்து முடித்தவுடன் மனம் பாரமாகிவிட்டது.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சார், நானும் கோவை , வடவள்ளியை சேர்ந்தவன்.Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.com