tag:blogger.com,1999:blog-28260832.post4438726653092146624..comments2023-12-31T22:56:45.390+05:30Comments on நாம் - இந்திய மக்கள்: பா.க.ச போட்டி முடிவுகள்!We The Peoplehttp://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-28260832.post-20263416196563112932007-09-11T18:52:00.000+05:302007-09-11T18:52:00.000+05:30ஏ சாமிகளா…நான் போட்ட கமெண்டெல்லாம் ரொம்ப மொக்கையாத...ஏ சாமிகளா…நான் போட்ட கமெண்டெல்லாம் ரொம்ப மொக்கையாதான ( தலயோட பதிவ விடவான்னு யாருப்பா கலாய்க்கிறது?) இருந்துச்சு…
அதுக்கு பரிசு கொடுக்கிறீங்கன்னா தல மாதிரியே நீங்களூம் ரொம்ப நல்லவங்களோ? :-)

ஆனா தல படத்த இங்குட்டு அனுப்புறோம்னு எல்லாம் பீதியக் கெளப்பாதீங்க… ஏற்கனவே வெடிகுண்டு, விபத்து னு ஹைதராபாத்தே வெலவெலத்துப் போய் இருக்கு… இதுல தல படத்த அனுப்பி இன்னொரு கலவரத்த உண்டு பண்ணாதீங்க…

படத்த அங்கேயே வச்சிருங்க ரெண்டு வாரத்துல சென்னை வந்து நானே தல கையால வாங்கிக்கிறேன் :-)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-87812922140420333852007-09-10T21:23:00.000+05:302007-09-10T21:23:00.000+05:30ஆறுதல் பரிசாய், ரத்த கையெழுத்துப் போட்ட தல படம் வ...ஆறுதல் பரிசாய், ரத்த கையெழுத்துப் போட்ட தல படம் வருதுன்னு வதந்தியைக் கிளப்பிவிட்டது யாருங்க ?

அ.கோ வாழ்த்துக்கள்ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-37359673656552690252007-09-10T17:19:00.000+05:302007-09-10T17:19:00.000+05:30நம்ம பதிவையும் சிறப்பான பதிவா தேர்ந்தெடுத்ததுக்கு ...நம்ம பதிவையும் சிறப்பான பதிவா தேர்ந்தெடுத்ததுக்கு நன்றிங்க.

அருட்பெருங்கோவிற்கு வாழ்த்துக்கள்!வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-44722488409163485592007-09-10T15:56:00.000+05:302007-09-10T15:56:00.000+05:30ஆறுதல் பரிசாக மாம்ஸ் " ரத்தத்தால் " எழுதிய 600 பக்...ஆறுதல் பரிசாக மாம்ஸ் " ரத்தத்தால் " எழுதிய 600 பக்க நாவலை எனக்கு அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்வரவனையான்https://www.blogger.com/profile/18373577758026393085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-84535011950749325222007-09-10T14:45:00.000+05:302007-09-10T14:45:00.000+05:30ஆஹா எங்க ஊர்க்கு கிடைக்காம போயிடுச்சே, குசும்பா அட...ஆஹா எங்க ஊர்க்கு கிடைக்காம போயிடுச்சே, குசும்பா அடுத்த தடவை நமக்கு தான் விடு! ஆனால் அருட் பெருங்கோவும் சூப்பர் தாங்க, தல ய கலாய்க்கிறதுன்னா பீறிட்டு வருது வார்த்தைகள்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-52568459667283146002007-09-10T13:06:00.000+05:302007-09-10T13:06:00.000+05:30தல கலுக்குங்க...ரொம்ப நல்லயிருக்கு வாழ்த்துக்க...தல கலுக்குங்க...
ரொம்ப நல்லயிருக்கு வாழ்த்துக்கள்
அன்புடன்
வீரமணிவீரமணிhttps://www.blogger.com/profile/01388211558824474953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-26157273916730228552007-09-10T12:00:00.000+05:302007-09-10T12:00:00.000+05:30நாத்தமிழ் தலைவனின் அமீரக தொண்டா உன் நாத்த-தமிழ் அர...நாத்தமிழ் தலைவனின் அமீரக தொண்டா உன் நாத்த-தமிழ் அருமை,ஆனால் அதை உன் வீட்டிலும், உன் தலைவன் வீட்டிலும் வைத்துக்கொள்! இங்கே அதற்கு இடமில்லை!We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-16824211267045539382007-09-10T11:55:00.000+05:302007-09-10T11:55:00.000+05:30அருட்பெருங்கோவிற்கு வாழ்த்துக்கள்!பரிசுனு சொல்லி வ...அருட்பெருங்கோவிற்கு வாழ்த்துக்கள்!

பரிசுனு சொல்லி வாழ்நாள் முழுதும் பயமுறுத்தும் படத்தையா அனுப்பறீங்க?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.com