tag:blogger.com,1999:blog-28260832.post5489785596700576940..comments2023-12-31T22:56:45.390+05:30Comments on நாம் - இந்திய மக்கள்: உஷார்!!! உயிர் கொல்லி உணவுகள்We The Peoplehttp://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-28260832.post-83609791398656929912007-01-06T13:20:00.000+05:302007-01-06T13:20:00.000+05:30//Good People go to Fast Food.
Bad People go to He...//Good People go to Fast Food.
Bad People go to Heaven //

அனானி அண்ணா, இந்த ஆங்கில புது கவிதைக்கு கொஞ்சம் விளக்கம் கிடைக்குமா?? ஒன்னும் புரியலை??!!!We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-60230758524686887632007-01-06T12:53:00.000+05:302007-01-06T12:53:00.000+05:30//இன்னொரு உயிர் கொல்லி உணவான Ajinomoto / MSG பற்றி...//இன்னொரு உயிர் கொல்லி உணவான Ajinomoto / MSG பற்றியும் எழுதியிருக்கிறேன். //

சேது இதும் நல்ல பயனுள்ள தகவலே... நம்ம மக்கள் இதை தெரிந்து பயன்படுத்தினால் நன்று!!!We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-17231437375639364072007-01-06T01:14:00.001+05:302007-01-06T01:14:00.001+05:30http://thoduvanamnamullathil.blogspot.com/2006/12/...http://thoduvanamnamullathil.blogspot.com/2006/12/soup.html
தீபாவின் பதிவில் இன்னொரு உயிர் கொல்லி உணவான Ajinomoto / MSG பற்றியும் எழுதியிருக்கிறேன்.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-58760613465965820202007-01-06T01:14:00.000+05:302007-01-06T01:14:00.000+05:301/1/2006 முதல் அமெரிக்காவில் அமல்படுத்தப்பட்ட சட்ட...1/1/2006 முதல் அமெரிக்காவில் அமல்படுத்தப்பட்ட சட்டப்படி, டிரான்ஸ் கொழுப்பின் அளவு, லேபிளில் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். உதாரண லேபிள்:
http://www.metrokc.gov/health/nutrition/images/nfacts.gif

டிரான்ஸ் கொழுப்பைப் பற்றி தீபாவின் பதிவில் நான் எழுதியவற்றைக் காண:
http://thoduvanamnamullathil.blogspot.com/2006/12/soup.htmlசேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-84878949648595115482007-01-05T22:30:00.000+05:302007-01-05T22:30:00.000+05:30Good People go to Fast Food.
Bad People go to Heav...Good People go to Fast Food.
Bad People go to HeavenAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-73016121746325847102007-01-05T22:17:00.000+05:302007-01-05T22:17:00.000+05:30பயனுள்ள விசயம் எழுதியிருக்கிறீர்கள்.
-- சிநேகிதன்...பயனுள்ள விசயம் எழுதியிருக்கிறீர்கள்.

-- சிநேகிதன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-30289887377420633992007-01-05T15:28:00.000+05:302007-01-05T15:28:00.000+05:30நல்ல பதிவு. இதை பற்றி விவரங்கள் அனைவருக்கும் கொண்ட...நல்ல பதிவு. இதை பற்றி விவரங்கள் அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும்.Roophttps://www.blogger.com/profile/07356079358398294607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-83931999939754107542007-01-05T13:31:00.000+05:302007-01-05T13:31:00.000+05:30Thank you for the information. Good work.
Amudhan...Thank you for the information. Good work.

AmudhanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-36489279888854220672007-01-05T11:20:00.000+05:302007-01-05T11:20:00.000+05:30நன்றி சேதுக்கரசி & மதி. சேது, நல்ல தகவலை நீங்களும்...நன்றி சேதுக்கரசி & மதி. சேது, நல்ல தகவலை நீங்களும் தான் தந்திருக்கிறீர்கள்.

//Hydrogenated அல்லது Partially Hydrogenated எண்ணையில் செய்யப்பட்டிருந்தால் அதில் trans fat உண்டென்று பொருள்.//

நன்றி.

மதி டால்டாவின் உபயோகம் இப்பொழுது குறைந்துவிட்டது என்று நினைக்கிறேன். இருந்தாலும் உபயோகமான தகவலே!!We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-40093780946146969752007-01-05T10:48:00.000+05:302007-01-05T10:48:00.000+05:30அவசியமான, உபயோகமான இடுகைக்கு நன்றி ஜெய்.
நியூயார...அவசியமான, உபயோகமான இடுகைக்கு நன்றி ஜெய்.

நியூயார்க் நகரத்தில் Transfats தடைசெய்யப்பட்டதற்குப் பிறகுதான் பல நிறுவனங்கள் இதைப்பற்றித் தீவிரமாக யோசிக்கத் தொடங்கியிருக்கின்றன. இதன் பாதிப்புத்தான் கனடா போன்ற நாடுகளிலும் KFC போன்றவை transfatsஇனை முற்றாக நீக்குவது பற்றி யோசிப்பதற்குக் காரணம்.

நம்மூரிலும் Transfatsஇன் உபயோகம் முன்பிலிருந்தே இருக்கின்றன அல்லவா? டால்டா..

-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28260832.post-64860947351466575302007-01-05T10:44:00.000+05:302007-01-05T10:44:00.000+05:30முக்கியமான விசயத்தைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். ...முக்கியமான விசயத்தைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். இந்த awareness பெருகவேண்டும். அமெரிக்காவில் trans fat இருக்கும் உணவுகள் தடை செய்யப்படவில்லை. மாறாக, லேபிள் guidelines மட்டும் தான் மாறியுள்ளது. அதாவது ஒவ்வொரு உணவுப் பொருளிலும் Nutrition Facts என்றொரு லேபிள் உண்டு. அதில் கொழுப்பு சத்து பட்டியலில், trans fat எத்தனை சதவீதம் என்று குறிப்பிட்டாகவேண்டும் என்ற சட்டம் மட்டுமே தற்போது வந்துள்ளது.

//Hydrogenated Trans Fat = Zero (0) , Zero Added Hydrogenated Trans Fat , Zero Hydrogenated Vegitable Oil இவைகளில் ஏதேனும் லேபிலில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று உறுதி செய்துவிட்டு பொருட்களை வாங்குங்கள்//

அமெரிக்காவில், இப்படிப்பட்ட லேபிளைக் காண்பது அபூர்வம். Ingredients-ஐ முழுக்கப் படித்துப் பார்க்கவேண்டும்! Hydrogenated அல்லது Partially Hydrogenated எண்ணையில் செய்யப்பட்டிருந்தால் அதில் trans fat உண்டென்று பொருள்.

நேற்று தான் இதை விலாவாரியாக இன்னொருவரின் பதிவில் பின்னூட்டமாக எழுதிக்கொண்டிருந்தேன் (சுட்டி கிடைத்தால் தருகிறேன்), இன்று நீங்கள் பதிவே போட்டுவிட்டீர்கள் :-)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.com