பிரணாப் முகர்ஜி ஒத்துக்கிட்ட்ராருடே!
பிரணாப் முகர்ஜி இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி செய்வதாக ஒத்துக்கிட்டாரு டே!! இப்ப என்ன செய்யலாம் நம்ம... உங்க கருத்து என்ன? வீடியோ தெரியவில்லை என்றால் இங்கே கிளிக் செய்து பார்க்கவும்... பி.கு: இலங்கை எல்லாம் உங்களுக்கு நட்பு நாடா தெரியுது! ஈழத்தமிழன் மட்டும் தான் உங்களுக்கு நட்பா தெரியலையா...