நாளைய தீர்ப்பு - தினகரன் ;)
தினகரன் நாளிதழும் ஏசி நீல்சனும் இணைந்து நடத்தும் கருத்து கணிப்பில் நாளை கருணாநிதியின் அரசியல் அடுத்த வாரிசு யார் ? என்று வெளியிடப் படும் என்று நம்ம கோவி கண்ணன் பதிவு போட்டிருக்காரு! என் ஆருடம் (ஆருடம் எனக்கு தெரியாவிட்டாலும்!) முடிவு இப்படித்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்! 1. ஸ்டாலின் - 46.4 % 2. தயாநிதி மாறன் - 46% 3. ஆற்காடு வீராசாமி - 4% 4. மற்றவர்கள் - 3.6% இதில் 5% ஏற்றமோ இறக்கமோ இருக்கக்கூடும் ;) உங்க கருத்தை சொல்லுங்க ப்ளீஸ் ;)