Posts

Showing posts with the label ஆற்றாமை

ஈழத்திலிருந்து வீடியோகள்!

இதையும் பார்த்துவிடுங்கள்! இவர்களா ராஜப்க்ஷே தேடும் புலிகள்??!!! வீடியோக்களை தந்த அண்ணன் பாலபாரதிக்கு நன்றி

கண்களில் ரத்தம் வருதடா!!

இளகிய மனம் உள்ளவர்கள் இதை பார்க்கவேண்டாம்: இந்த சிறுபிள்ளைகள் காயப்பட்டு கிடப்பவரை காப்பாற்ற தவிப்பதிலிருந்து தெரியுது, அவர் தான் இந்த பிள்ளைகளில் கடைசி உறவாக இருக்குமென்று !! வீடியோவுக்கு நன்றி - பாலபாரதி