Posts

Showing posts with the label ஹெல்மெட்

கட்டாய ஹெல்மெட் சட்டம் வாபஸ்?

ஜூன் 1ஆம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கடுப்பேத்தின அரசு, இன்று நைசா கை நழுவுதுங்க!!! 99% பேர் வாங்கி போட்டுக்கிட்டாங்க, நல்ல கலெக்ஷன் ஆயிடுச்சு என்றது, இன்று மாலை அறிக்கை விடுறாங்க, போக்குவரத்து காவல் அதிகாரிங்க ஹெல்மெட் அணிவதை கட்டாய படுத்த மாட்டாங்களாம், சும்மா ... அன்பா அட்வைஸ் பண்ணுவாங்களாம்... பல தரப்பட்ட மக்கள் கிட்ட இருந்து வந்த கோரிக்கை ஏற்று நைசா எஸ்கேப் ஆகுதாம் அரசு??? அடப்பாவிகளா இதை ரெண்டு நாள் முன்னாடி சொன்னா என்ன உங்களுக்கு !!! நல்லா இருங்கடா ! பி.கு: ஹெல்மெட் போட்டா உங்க உயிருக்கு தான் நல்லதுன்னு அரசுக்கு பின்னாடி ஜல்லியடிக்க சென்ற உடன்பிறப்புக்களே, உங்களுக்கெல்லா என் பதில் என் உயிரை இவ்வளவு நாள் அரசு காப்பாத்தல, இனிமேலும் இந்த மாதிரி அரசு காப்பாத்தாதுன்னு தெரியும், அதனால க்லோஸ் த டோர்!!! பி.கு: அரசே இந்த கட்டாய ஹெல்மெட் மாதிரி, எங்க கையில் உள்ள காசை கரெக்ட் பண்ண வேற ஏதாவது நல்ல ஐடியா இருக்கா??