Posts

Showing posts from May, 2009

யாரு கிட்டா டுபாக்கூர் விடறீங்க??

Image
இலங்கை ராணுவம் புலிகள் எல்லோரையும் கொண்ணுப்புட்டோம் என்று சொல்லிட்டு... காலையில் வெளியிட்ட போட்டோக்களை பார்த்தா பயங்கர டவுட் வருது!!! முதல் படம் சார்ல்ஸ் ஆண்டனியுடையது : இவங்க எல்லாம் யாரு??? மரணப்பட்டு கிடக்கும் அநத நபர் போட்டிருக்கும் சொக்காவும் இவர் சொக்காவும் ஒன்று... போட்டோ எடுத்துட்டு போட்டு தள்ளிட்டாங்களா?? நான் பார்த்த வரை சில வித்தியாசங்கள் தெரியுது: 1. இறந்து கிடக்கும் மனிதரின் மீசை மிகவும் அடர்த்தியாக இருக்கு... ஆனால் சார்ல்ஸ்க்கு அப்படி இல்லை... 24 வயதுக்கான இள மீசை மட்டுமே!!! 2. புருவம் வில்லு மாதிரி பெருசா கடைசிவரை இருக்கு ஆனா முதல் போட்டோவில் அப்படி இல்லை!! 3. சார்ல்ஸ்க்கு காது விரிந்த காதுகளா இருக்கு, இறந்தவருக்கு அப்படி இல்லை என்றே தோன்றுகிறது... இப்படி பல வித்தியாசங்கள் இருக்கு... ஒரு வேளை இலங்கை ராணுவம் நம்ம கிட்ட 10 வித்தியாசம் கண்டுபிடிக்க போட்டி நடத்தறாங்களா?? பின் சேர்ப்பு: என் சந்தேகத்திற்கான முக்கிய காரணம், இதோடு குறைந்தபட்சம் 100 முறையாவது பிரபாகரன் கொல்லப்பட்டதாக செய்தி வந்திருக்கிறது... காலையில் சார்ல்ஸ் பிணம் அனாதையா கிடந்தது என்று ஆர்மி சொன்னது, பின்னர் நட...

நடிகர் விஜய் புது கட்சி :(

Image
நம்ம தமிழ்நாட்டுக்கு இன்னொரு வருங்கால முதல்வரும் கிடைச்சுட்டாருடே!!! நடிகர் விஜய் கட்சி துவங்க போகிறாராம் :( வருகிற ஜூன் 22ஆம் தேதி அவருடைய பிறந்தநாள் இதற்கான அறிவிப்பு வருமாம்... இந்த கொடுமைய எங்க போய் சொல்ல???!!! இருக்கறது ஒரு முதல்வர் சீட்டு அதுக்கு எத்தினி ஆளுங்க கெளம்பிட்டாங்க!!! 1. விஜயகாந்த் 2. சரத்குமார் 3. விஜய் Where to go and tell this story :))))) (டமில்லா மாத்திக்கங்கப்பா!!) நன்றி : தெனாலி.காம் விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும் .