நடிகர் விஜய் புது கட்சி :(
நம்ம தமிழ்நாட்டுக்கு இன்னொரு வருங்கால முதல்வரும் கிடைச்சுட்டாருடே!!! நடிகர் விஜய் கட்சி துவங்க போகிறாராம் :(
வருகிற ஜூன் 22ஆம் தேதி அவருடைய பிறந்தநாள் இதற்கான அறிவிப்பு வருமாம்... இந்த கொடுமைய எங்க போய் சொல்ல???!!!
இருக்கறது ஒரு முதல்வர் சீட்டு அதுக்கு எத்தினி ஆளுங்க கெளம்பிட்டாங்க!!!
1. விஜயகாந்த்
2. சரத்குமார்
3. விஜய்
Where to go and tell this story :))))) (டமில்லா மாத்திக்கங்கப்பா!!)
நன்றி : தெனாலி.காம்
விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்.

Comments
இப்ப நடக்காது இதெல்லாம்ன்னு தோணுது..
அடப்பாவிகளா! பதிவை போடறதுக்குள்ள நெகடிவ் குத்து குத்திப்புட்டாங்ளே!!! எப்படி ராசா இப்படி கலக்கறீங்க...
//
நாளைக்கு ஓட்டையாவது ஒழுங்கா போடுங்க சாமீ, கொஞ்சம் லேட்டா போனாலும் ரத்தத்தின் ரத்தங்கள் குத்திபுடுவாங்க
ஓட்டு போட தான் ஆளே இருக்க மாட்டாங்க!
//We The People said...
அடப்பாவிகளா! பதிவை போடறதுக்குள்ள நெகடிவ் குத்து குத்திப்புட்டாங்ளே!!! எப்படி ராசா இப்படி கலக்கறீங்க...
//
நாளைக்கு ஓட்டையாவது ஒழுங்கா போடுங்க சாமீ, கொஞ்சம் லேட்டா போனாலும் ரத்தத்தின் ரத்தங்கள் குத்திபுடுவாங்க//
:-))))))))))))
உங்க slang நல்லா இருக்கு...
பதிவு அருமை..
அதன் விவரம்:
திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.
அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.
ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா