நாளை வலைப்பதிவர் சந்திப்பு - மறந்திடாதீங்க மக்களே!
நன்பர்களே! நாளை மதியம் 3:30 மணிக்கு வலைப்பதிவர் "சந்திப்பு". மறக்காம வந்திடுங்க! வலைப்பதிவின் அடுத்த கட்டத்தை தொட இந்த சந்திப்பு ஒரு அஸ்திவாரமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். எல்லோரும் வாங்க! சாதி, மத, இன பாகுபாடுகளை தாண்டி மனிதராக ஒன்றினைவோம்! சமூகத்துக்கு நம்மால் இயன்ற நன்மைகளை செய்ய துவங்குவோம்! இடம்: நடேசன் பார்க், தி.நகர். நேரம்: சரியாக மதியம் 3.30 முதல் மாலை: 7.30 வரை. நாள்: ஏப்ரல்.22'2007, ஞாயிற்றுக்கிழமை. வருகையை உறுதி செய்ய நண்பர்கள் பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாம். என் கைபேசி 0- 99400 45507 எண்ணுக்கும் அழைக்கலாம். மேல் விவரங்களுக்கு இங்கே செல்லவும்.