நாளை வலைப்பதிவர் சந்திப்பு - மறந்திடாதீங்க மக்களே!

நன்பர்களே!

நாளை மதியம் 3:30 மணிக்கு வலைப்பதிவர் "சந்திப்பு". மறக்காம வந்திடுங்க!

வலைப்பதிவின் அடுத்த கட்டத்தை தொட இந்த சந்திப்பு ஒரு அஸ்திவாரமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்க! சாதி, மத, இன பாகுபாடுகளை தாண்டி மனிதராக ஒன்றினைவோம்! சமூகத்துக்கு நம்மால் இயன்ற நன்மைகளை செய்ய துவங்குவோம்!

இடம்: நடேசன் பார்க், தி.நகர்.

நேரம்: சரியாக மதியம் 3.30 முதல் மாலை: 7.30 வரை.

நாள்: ஏப்ரல்.22'2007, ஞாயிற்றுக்கிழமை.

வருகையை உறுதி செய்ய நண்பர்கள் பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாம். என் கைபேசி 0-99400 45507 எண்ணுக்கும் அழைக்கலாம்.

மேல் விவரங்களுக்கு இங்கே செல்லவும்.

4 comments:

அமுக, லாஸேஞ்சல் said...

//
வருகையை உறுதி செய்ய நண்பர்கள் பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாம். என் கைபேசி 0-99400 45507 எண்ணுக்கும் அழைக்கலாம்.
//

இது உங்க கைபேசி எண்ணா.. தல.. பாலாபாயோடதா? கட் பேஸ்ட் பண்ணிணாலும் ஒழுங்க செய்யக்கூடாதா..!

said...

அட வாங்க அமுக, தல பாலா பாய்க்கு தான் கைபேசனும் அதனால தான் அதையே கட் பேஸ்ட் செய்தேன். கொஞ்சம் அட்ஸட் பண்ணிக்கோங்க அமுக சிங்கமே ;)

said...

why ??? no invitation for English Bloggers??////

said...

English blogger too can participate in the meet! Its jus bloggers meet. You can jus join us delphine. You are most welcome.