நோ கமெண்ட்ஸ்!

என்ன தான் நடக்குது நம்ம நாட்டில... ஒரு அதிகாரி தன் வேலையை சரியா செய்தால், அவர் உயிருக்கு உத்தரவாதமில்லா நிலை தலை தூக்கிவிட்டதே! ஆற்றில் மண்ல் அள்ளுபவர்களை தடுத்தால் கொலை செய்ய நினைக்கிறார்கள், நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புக்களை அகற்ற நினைத்தால் கொலை செய்ய ஏவுகிறார்கள்!இதுக்கு என்ன தான் முடிவு???

விடியோ தெரியவில்லை என்றால் இங்கே கிளிக் செய்து பார்க்கவும்.

15 comments:

said...

காலையில் செய்தியை படித்த உடன் மனதில் தோன்றிய விஷயங்களை உங்கள் பதிவில் காண்கிறேன்.

வேறு எதுவும் சொல்வதற்கில்லை. . . .

Anonymous said...

கோவில் நிர்வாகம் செய்திருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, யார் வந்து செய்திருப்பார்கள்.

கோவில் பற்றி இப்பதிவில் எதுவும் இல்லையே?

கொண்டை தெரிகிறது!.

Anonymous said...

எல்லோரும் போலீஸுக்கு ஒழுங்காக மாமூல் கொடுத்து தொழில் நடத்தத்தான் பார்ப்பார்கள். இந்த அதிகாரிகள் அநியாயத்துக்கு பணம் கேட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

said...

அனானி,

என் பதிவில் என் சொந்த பெயரில் அத்தனை விசயங்களையும் சொல்லும் விடியோவைத் தானே போட்டேன், நீங்க தான் கொண்டைய மறைக்க நினைத்து மாட்டிக்கிட்டா மாதிரி தெரியுது ??? சொந்த பெயரில் சொல்லக்கூட துப்பு இல்லாத நீ, என் பதிவில் வந்து என்ன சொல்லறையா? உனக்கே காமெடியா தெரியல...

பி.கு: இதுபோன்ற கேள்விக்கு இனி நான் பதில் சொல்ல மாட்டேன் :)))

Anonymous said...

விடியோ பார்த்துட்டு ஏதாவது சொல்லலாம் என்று பார்த்தால் வீடியோ தெரிய மாட்டேன் என்கிறது.

சமீபத்தில் ஒரு நண்பன் மூலம் கேள்விப்பட்டது.மணல் சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பவர்கள் பலரும் கோடியில் மூழ்கிக்கொண்டு இருக்கிறார்களாம்.
வருவாய் துறைக்கு தெரியுமா?
எல்லா அரசாங்க ஊழியர்கள் வீட்டிலும் சோதனை செய்தால் பல கோடிகள் வெளியில் வரும்.
எல்லாம் பொது ஜன பணம்.

said...

நா.ஜெ. இப்படி அக்கிரமங்கள் நடந்தால் எந்த அதிகாரி அநியாயத்தை எதிர்த்து மக்களுக்காக குரல் கொடுப்பார்கள்? அக்கிரமம்..

ஆனாலும் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பார்ப்போம். எனக்குத் தெரிந்து இன்றுவரை போலீஸ் யாரையும் கைது செய்யவில்லை..

அது சரி.. ரொம்ப நாளாச்சே பார்த்து.. சவுக்கியந்தானா..?

said...

சௌக்கியம் தான் உ.த ;)

நான் எழுதுவதை கொஞ்சம் ஓரம் கட்டிவிட்டி உருப்படியான வேலை பார்க்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன். இனி வரும் பதிவுகள் என்னை பாதித்த விசயங்களை வெளிப்படுத்தவே எழுதுவேன் என்று முடிவு எடுத்துவிட்டேன். இங்கே யாரையும் திருத்த முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன் :)))

said...

கருணாநிதி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது.

இப்படியெல்லாம் யாரும் யோசிக்க ஆரம்பிக்கவில்லையா ?

said...

அதை யோசிச்சு 20 பக்க அறிக்கை ரெடி ஆயிட்டு இருக்கும்... ஒரு ஆயிரம் மைனாரிட்டி தி.மு.க அரசு என்ற வாக்கியங்களுடன் ;)

சொல்லமுடியாது முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் என்று கூட அறிக்கையில் இருக்கக்கூடும் :)))))))

எந்த கூமுட்டை இந்த மாதிரி அறிக்கையை தயாரித்து தருவாங்களோ!

said...

அடப்பாவிகளா, சினிமால வர மாதிரி எந்த கூமுட்டையும் கார் பின்னால போலியா அந்த எருமைய பிடிக்க?

எவ்ளோ கூலா, உயிர எடுக்கப் பாக்கரானுங்க? அடேங்கப்பா. :(

said...

//இங்கே யாரையும் திருத்த முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்)//

எனக்கெல்லாம் சீனியர் நீங்க.. இவ்ளோ லேட்டா தெரிஞ்சிருக்கீங்களே..

அது சரி.. அதென்ன நிறைய பேர் எல்லாப் பதிவுலேயும் கடைசியா ஏதோ சிம்பல் ஒண்ணைக் குத்திக்கிட்டே இருக்கீங்க. அது எதுக்கு?

said...

//அதென்ன நிறைய பேர் எல்லாப் பதிவுலேயும் கடைசியா ஏதோ சிம்பல் ஒண்ணைக் குத்திக்கிட்டே இருக்கீங்க.//

எந்த சிம்பல் சொல்லறீங்க ??!!

said...

நேர்மையாக பணி புரியும் மருத்துவர்களுக்கு கூட மிரட்டல் தான்....

http://www.hindu.com/2008/01/26/stories/2008012656690700.htm
http://www.hindu.com/2008/02/01/stories/2008020154240600.htm
http://rural-doctors.blogspot.com/2007/01/public-complaint.html

said...

அடப் பாவமே..:(

said...

நண்பா,இது போல் பல பதிவுகள் எழுதியுள்ளேன்.முழுவதும் படித்துப் பார்த்துவிட்டு பிடித்த பதிவிற்க்கு கமெண்ட் எழுதவும்.
வேளராசி.கோவை.
velarasi.blogspot.com