நானும் ஒரு இந்தியன்

இந்த வலைபதிவு என்னைப்பற்றியல்ல... நம்மை பற்றி... அப்படியென்றால்.... நம் இந்திய மக்கள் பற்றியது... நம் வாழ்வின் ஒரு அலசல்... இது அரசியல் வலை அல்ல... இருந்தாலும் நம் வாழ்வில் சில ... பல இடர்பாடுகள் இந்த அரசியவாதிகளால்... அரசியலால்... அரசால்... மக்களால்... சமுதாயத்தால்... என்று எல்லாம் அலசுவோம்...

முதலில் என்னை பற்றி ஒரு சிறு குறிப்பு....

பெயர் : ஜெயசங்கர் நாராயணன்
படிப்பு : இளநிலை தொழிற்கல்வி பட்டம்
வயது : 33 வருடம்

சில நேரம் seriousசா வேலை செய்வது (சின்னதா ஒரு மென்பொறி நிறுவனம் நடத்துகிறேன்) , சில நேரம் jollya நண்பர்ளோடு பேசுவது, சில நேரம் சமூக சிந்தனை ( வேலையின்மை ஒழிப்பது, பிட்சை எடுப்பவர்கள் இல்லாமல் ஆக்குவது...) இப்படி... ஒரு பெரிய பட்டியல்... சில நேரம் எனக்கே காமெடியா இருக்கும் ...அது வேறு விசயம்...

என் சமூக சிந்தனையின் விளைவாக நிறைய விசயம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வேன்... அவர்களின் தூண்டுதலின் பேரில் தான் இந்த வலை பதிப்பு...

வரும் நாட்களில் விரிவாக ஆராய்வோம்....

7 comments:

said...

வாங்க ஜெயசங்கர் வாங்க. வந்து உங்க பங்குக்கு ஒரு கலக்கு கலக்குங்க :)

வாழ்த்துக்களுடன்,
அருள்.

said...

வாங்கோ. வந்து ஒரு கலக்கு கலக்குங்கோ.

Anonymous said...

Hi, Nice work. Keep it up

said...

வாங்க..வாங்க...

வாழ்த்துக்கள்

- ராம்

said...

காமராஜர் சரி ..அது என்னங்க ஒட்டுக்கா பக்தவச்சலம் .மக்களை எலிக்கறி சாப்பிடச்சொன்னாரே அதுக்காகவா?

INDIAN said...

Good work Jay… Come lets structure a new INDIA… i'm not asking like what the Great Nethaji asked “Give me your blood I will give you freedom” As non-violence a powerful weapon can yield a fruitful result, Come lets walk together & contribute the time what we have till we reach the goal… we sure off need another independence – JaiHind