பொங்கட்டும் பொங்கல்....

தமிழர் திருநாளாம் பொங்கல்வாழ்த்துக்களுடன் என் ஆசையையும் சேர்த்துத்தான் சொல்லி வைப்போமே! காசா! பணமா!!சமயம், சாதி, பிரிவினையில்லா சிறந்த ஒரு பொங்கலாய் இந்த பொங்கல் பொங்கட்டும்!


விவசாயம் பெருகி, விவசாயிகள் பெருவாழ்வு வாழ்ந்து, நம்மையும் வாழவைக்க இந்த பொங்கல் நல் பொங்கலாகட்டும்!பொங்கல் பொங்குவது போல் நம் மக்களுக்கு நன்மைகளும் பெருகி, நாடும் வளம் பெற இந்த பொங்கல் வழி செய்யட்டும்!வீரம் வளர்ந்த மண்ணில் உதிரம் கொட்டாமல் வெற்றிகள் கொட்டட்டும் என்ற ஆசையுடன்.நம் வலயுலக மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !!!! இங்கே நம்மை சேர்த்து வைத்த தமிழ்மணம், தேன்கூடு தளங்களுக்கு நன்றியும், சிறப்பு பொங்கல் வாழ்த்துக்களும்!!!

8 comments:

said...

பொங்கல் வாழ்த்துக்கள் மிஸ்டர் ஜெய் சங்கர்!
அப்படியே உங்கள் பா.க.ச உறுப்பினர்களுக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்து விடுங்கள.
வாத்தியார்

Anonymous said...

i am aasath

why are celebrate Tamiz peasants' function?

Are you expect the society without castism and religious patism?

Is it possible through your previous arguments?

said...

aasath உங்களுக்கு நான் ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை. ஐயா இது தமிழர் திருநாளும் கூட!! விவசாயிகளின் திருநாள் மட்டும் அல்ல!!

வாத்தியார் சார் நன்றி. பா.க.ச புது பொழிவுடன் வருது தை பொறந்ததும் :)))))))))))))))))))

said...

அது என்ன "புது பொழிவுடன் " புது பொலிவுடன் பாசத்தைப் பொழியப் போகிறீர்களா?

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ஜெய்.

said...

//வாத்தியார் சார் நன்றி. பா.க.ச புது பொழிவுடன் வருது தை பொறந்ததும் :)))))))))))))))))))//

மன்னாதி மன்னன் M.G.R ரேஞ்சுக்கு இருந்தவரை யாகவா முனிவர் மாதிரி ஒரு தட்டுச்சுத்து வேட்டி, ஈரிழைத்துண்டோடு உக்காரவச்சிட்டீங்களே சாமிகளா!

(அவருடைய வலைப்பூ டெம்ப்ளேட்டை போய்ப் பாருங்க ராசாக்காளா!)

தை பொறந்து இனிமேல் பண்றதுக்கு என்ன்ய்யா இருக்கு?

வாத்தியார்

said...

ஹரி நன்றி எழுத்துப்பிழையை சுட்டிக்காடியமைக்கு! கொஞ்சம் வீக் அட்ஜஸ் பண்ணிக்கோங்க ப்ளீஸ்!!! வாழ்த்துக்களுக்கு நன்றி.

வாத்தியார் சார் நம்ம பா.க.ச பதிவை பார்க்கவே இல்லையா?? அட அந்த படத்தை எப்பயோ நம்ம பா.க.ச பதிவில் சேர்த்தாச்சே!!! நல்லா பாருங்க இங்கே!!!

உங்கள மாதிரி விசிரிகளுக்கு தானே நம்ம பா.க.ச பதிவே இருக்கு, அந்த படத்தை மட்டும் விட்டுவிடுவோமா என்ன??

said...

//வீரம் வளர்ந்த மண்ணில் உதிரம் கொட்டாமல் வெற்றிகள் கொட்டட்டும் //
வீரத்தை மிருகங்களிடம் காட்டாமல் இருப்போமே...!
எல்லோருக்கும் இனிய பொங்கல்/ புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்!!!

said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.