ஜெ. வை ஆதரிக்கும் உடன்பிறப்புக்கள்!!!

என்ன ஆச்சர்யம் லக்கி போன்ற உடன்பிறப்புக்கள் சிந்திக்க ஆரம்பிச்சுட்டாங்களாமாம் சாமியோ! இன்று போலீஸ் எரிக்கப்பட்ட விவகாரத்தில் ஜெ.வை கைது செய்ய மாட்டாஙகளாம்! சாரி கைது செய்யசொல்லமாட்டாங்களாம்!!!!

நாங்கள் கொஞ்சமாவது சிந்திக்க கூடியவர்கள். எவனோ ஒரு பைத்தியக்கார ஜெ. அபிமானி செய்த காரியத்துக்காக ஜெயலலிதாவை கைது செய்ய கோரமாட்டோம்.
- லக்கிலுக் ;)


அப்ப அன்று தர்மபுரி கேஸ்ல ஏன் ஜெ.வை கோத்துவிட்டீங்க?


தினகரனில் 3 கொலைகள் நடக்கவில்லை என்றால் இந்த உடன்பிறப்பு இப்படித்தான் சிந்திப்பாரா??

இந்த அழகிரியால பாவம் உடன்பிறப்புக்கள் ஜெ.வை ஆதரித்து பதிவு போட வேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டிருக்காங்க!

உங்களை எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு! (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்!!!)

இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள் தன் பலத்தை காட்ட அப்பாவி மக்களை கொலை செய்யறாங்க!

பி.கு: பைத்தியகாரனுகளை எல்லாம் கட்சியில் சேர்த்த தலைவருக்கு ஒரு பங்கு இந்த கொலைகளில் உண்டு! அதுவும் எம்.எல்.ஏ பதவி வரை கொடுத்த தலைவருக்கு நிச்சயம் இந்த கொலைக்கு பங்கு உண்டு என்பது என் வாதம்!

20 comments:

Anonymous said...

//அப்ப அன்று தர்மபுரி கேஸ்ல ஏன் ஜெ.வை கோத்துவிட்டீங்க?//

யார் கோத்து உட்டது? பதற்றத்தில் பிதற்ற வேண்டாம்.

Anonymous said...

then as a fool who voted for congress you are also responsible as per your foolish logic

(please publish this)

Anonymous said...

//அப்ப அன்று தர்மபுரி கேஸ்ல ஏன் ஜெ.வை கோத்துவிட்டீங்க?//

யார் கோத்து வுட்டது? பதற்றத்தில் பிதற்ற வேண்டாம்.

said...

//then as a fool who voted for congress you are also responsible as per your foolish logic//

ஐயா அனானி நான் ஓட்டு போடும் போது நீங்க பின்னாடி இருந்தீங்களா? இல்ல, நீங்க தான் பட்டனை அழூத்தனீங்களா?? நான் யாருக்கு ஓட்டு போட்டேன் உங்களுக்கு தெரியுமா?? ஏன் இப்படி ஆயிட்டீங்க!!!

:))))))))))))))))

said...

//அப்ப அன்று தர்மபுரி கேஸ்ல ஏன் ஜெ.வை கோத்துவிட்டீங்க?//

யார் கோத்து உட்டது? பதற்றத்தில் பிதற்ற வேண்டாம்.///

ஊரெல்லாம் ஜெ. பஸ் எரிக்கற மாதிரி கார்டூன் போட்டு போஸ்டர் அடித்து ஓடியது இந்த சிந்திக்க தெரிந்த உடன்பிறப்புக்கள் தானே??!!! இல்லையா?? அட கீழ எழுதியிருந்த தே!! தி.மு.கவுக்கு ஓட்டு போடுங்கன்னு!!!

உங்களுக்கும் செலக்டீவ் அம்னீஷியாவா??

Anonymous said...

இவர்களுக்கெல்லாம், மகனோ, மகளோ தீக்கிரையான செய்தி கேட்டு, அடிவயிற்றில் இருந்து, ஓலமிட்ட தாய்மார்களின் கண்ணீர் பதில் சொல்லும்..
அது வரை , "அவன் எரித்தானே , அவனைக் கேட்டாயா ? "என்று ஸ்மைலி போட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள், இந்தக் கடன் பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும்.

Anonymous said...

3 கல்லூரி மாணவிகளை எரித்த அம்மா வாழ்க!!

said...

We the people,
என்னவோ முயறசி பண்ணுறீங்க .ஆனா உங்களுக்கு இது சரியா வரலீங்க .சொதப்பிருச்சு. போய் பொழப்ப பாருங்க.

Anonymous said...

அய்யோ பாவம். பாப்பாத்தியை காப்பாத்த பாப்பான் என்னவெல்லாம் வேஷம் போடவேண்டியிருக்கு.

said...

//We the people,
என்னவோ முயறசி பண்ணுறீங்க .ஆனா உங்களுக்கு இது சரியா வரலீங்க .சொதப்பிருச்சு. போய் பொழப்ப பாருங்க.//

என்ன ஜோ! ரொம்ப ஃபீல் பண்ணறீங்க போல! இப்படி சொதப்பினதுக்கெல்லாம் பொழப்ப பார்க்க எல்லாரும் போயிருந்தா நாடு என்றோ உருப்பட்டிருக்க வேண்டுமே! நான் மட்டும் எதுக்கு விதிவிலக்கா??

said...

///அய்யோ பாவம். பாப்பாத்தியை காப்பாத்த பாப்பான் என்னவெல்லாம் வேஷம் போடவேண்டியிருக்கு.//


அட லக்கியும் பாப்பானா? சொல்லவே இல்லை!!! எப்படி உங்களுக்கு தெரியும் அனானி??!!

Anonymous said...

you posted a post asking people to vote for jayalalitha. so you are also responsible

:))

said...

// We The People said...
///அய்யோ பாவம். பாப்பாத்தியை காப்பாத்த பாப்பான் என்னவெல்லாம் வேஷம் போடவேண்டியிருக்கு.//


அட லக்கியும் பாப்பானா? சொல்லவே இல்லை!!! எப்படி உங்களுக்கு தெரியும் அனானி??!! //

:-)))))))))))))))))கண்ணா பின்னான்னு சிரிச்சேன் போங்க!

Anonymous said...

//ஜோ / Joe said...

We the people,
என்னவோ முயறசி பண்ணுறீங்க .ஆனா உங்களுக்கு இது சரியா வரலீங்க .சொதப்பிருச்சு. போய் பொழப்ப பாருங்க. //

ரிப்பீட்டே

Anonymous said...

இது எல்லாவற்றிற்கும் காரணம் கருணாநிதிதான்!.

வயசான காலத்தில் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வெண்ணீராடை மூர்த்தி மாதிரி இரட்டை அர்த்தத்தில் வசனம் பேசி, தன் பேரன்களைப்போல தமிழகத்தில் கலவரங்களை உண்டுபண்ணிக்கொண்டிருக்கிறார்.

போகிற காலத்தில் ஆட்சிக்கு வந்து ஏதாவது நல்லது செய்து புண்ணியம் தேடாமல், இதெல்லாம் இவருக்கு தேவையா?

தினகரன் கருத்துக்கணிப்பால், கலவரம் நடந்து மூன்று உயிர்கள் பலியானபோது சும்மா கைகட்டி வாய் பொத்தியிருந்த காவல் துறையினர், இந்த கொடும்பாவி எரிப்பு சம்பவத்தின் போதும் அதே மாதிரி இருந்திருந்தால் இதுபோன்று நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆளும் கட்சி கிண்டினா அல்வா, மத்தவன் கிண்டினா களியா?
என்னடா உங்க ஊரு நியாயம்!

Anonymous said...

இதுவே திமுகவினர் அதிமுக கரை வேட்டியில் வந்து செய்ததுதான்....ஆனால் அங்கு இருந்த அதிமுக எம் எல் ஏவை மாட்டி விட்டுவிட்டார்கள் உடன்பிறப்புக்க்ளும் அவர்களது போலீஸும்....எல்லாம் ரவுடிக்குடும்பத்தின் உபதலைவர் அழகிரியின் மதியூகம் என்கிறேன் நான்....

said...

ஜெயா தன் அரசியல் இருப்பை தக்கவைக்க உபயோகிக்கும் அரசியல் black mail அஸ்திரங்களில் ஒன்று அல்லவா அந்த அப்பாவி உயிர்கள் அறுவடை.
இந்த நாற்றம்பிடித்த ஜெயா அரசியலுக்கு மூக்கைப் பொத்திக்கொண்டு கைதட்டல்கள் வேறா?

Anonymous said...

//'அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு' - என்றார் ஒருவர்//

இப்படியான வஜனத்தை இப்படியே இதே மாதிரியே அச்சுப்பிசங்காமல் யார் சொன்னாங்கன்னு ஆதாரத்தோட சொல்ல முடியுங்களா சாமீ! சும்மா அளந்து விடக்கூடாது. அப்படி உண்மையில் சொல்லப்பட்டிருந்தால்... அதன் படி இவர்கள் நடப்பதாக இருந்தால்.. என்னைக்கோ... சுடுகாடாகி இருக்கும். அப்படி சொல்லாத ஒரு விசயத்தை சும்மா அவுத்து விடக்கூடாது.//

அவர்கள் அப்படி சொன்னார்களென்பது தமிழ் நாட்டிற்கே நன்றாகத்தெரிந்தவிடயம். தெரியாதவர்கள் தமிழர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம்.

//உண்மையில் அப்படி சொல்லி இருந்தார்களேயானால்.. இந்நேரம் அதையும் செய்து இருப்பார்கள் என்பது தான் என் கருத்து//

அதன்படி இவர்கள் நடந்துகொண்டு இருப்பதால் நம் நாடு இன்றைக்கு சுடுகாடாகிவிட்டதும் கல்லூரி மாணவிகளை, காவல் கடமை செய்யும் இன்ஸ்பெக்டரை, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய சம்பவங்கள் கண்மூடித்தனமான வாதத்திற்கு வருத்தமான பதில்.

//பொட்டி முன்னாடி உட்கார்ந்து தட்டி தட்டி வெட்டி நியாயம் பேசாமல்...//
எழுத்தும் பேச்சும் வெட்டிவேலையல்ல. அண்ணா,ராமசாமி,கருணாநிதி போன்றோரின் எழுத்தும் பேச்சும் வெட்டிவேலை என்கிறீர்களா?

பாலபாரதி என பெயர் கொண்டாலும் பாலபாடமேனும் தாண்டவில்லையெனத்தெரிகிறது. பாரதியின் எழுத்தும், பேச்சும், மூச்சும்கூட சுதந்திர உணர்வை ஊட்டியது. நாம் விரும்புவதும் அதையே. நண்பர்களே, மனிதநேயம் வளருங்கள்.

said...

என்ன ஜெய், வெறும் அனானிகளா வர்றாங்ய்க போல...முகம் இல்லையாமா?

Anonymous said...

தமிழ் OBC பட்டியல் இடி பெரும் ‘தமிழ்ர்கள்’ உண்மையாக தமிழர்களே கிடையாது. இந்தி தெலுங்கு கன்னடம் பேசுபவர் ஏராளம்.

கருணாநிதி வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
வைகோ வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
ராமதாஸ் வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
OBC முஸ்லிம்கள் - இந்தி

நீங்கள் வெறுக்கும் ’பாப்பான்’கள் வீட்டில் என்ன மொழி பெசுபாவர்கள்? தமிழே!

சரி, விமானநிலையம் சென்றால் அங்கு இட ஒதுக்கீட்டில் வந்த ஊழியர்கள் எந்த மொழி பேசுவார்கள்? தமிழா? இல்லை இந்தி!!!

தி மு க தேர்தலில் என்ன தமிழுக்கு என்ன உறுதிமொழி அளித்தார்கள் ?
விமாங்களில் தமிழ் அறிக்கைகள் கொண்டுவருவது.

வந்ததா? இல்லை.

இன்னொரு உண்மை. கருணாநிதி அவர் வாழ்நாளில் சாடும் சமூகம் எது? தமிழ் பேசும் சமூகம் பெரும்பாலுமானோர்.

அவர் தலையில் தூக்கி போற்றும் பெரும்பாலும் யார்? இந்தி அரசியல் வாதிகள்.


உத்தப்புரத்தில் பாப்பான் வந்தானா ? இல்லை
அம்பேத்கர் சட்டக்கல்லூரியில்? இல்லை..
கீரிப்பட்டியில் ? இல்லை

ஏன்? எப்படி? தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு அரசியல் வாதிகளுக்குத்தான் தெரியணும்...