ஸ்டார் தடாலடி போட்டி!

மகா ஜனங்களே!

Gpost கௌதம்ஜீயின் 'அடுத்த தடாலடி எப்போ?' என விசாரித்துப்பார்தால் ரிஸ்ல்ட் ஒன்றும் இல்லை, சரி நம்மளே ஒன்னு வைப்போம் என்று இறங்கிவிட்டேன்!

இதோ நான் தரும் அடுத்த தடாலடிப் போட்டி!


இந்த புகைப்படத்தில் உள்ளது யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்!
ஆகவே தோழர்களே..
போட்டிக்கான இறுதி நாள்: 07.02.2007, சனிக்கிழமை
கெடு நேரம்: காலை பத்து மணி (இந்திய நேரப்படி)

நேரம் முடிந்துவிட்டும் உங்களை காக்க வைத்தமைக்கு மன்னியுங்க ப்ளீஸ்!

சரியான பதில் : திருமதி. சோனியா காந்தி

சரியான பதில் சொன்ன அனைவருக்கும் என் இதயத்தில் ஒரு ஏக்கர் இடம்! ஜாலியா குடிவாங்க ;)

என் இன்றைய மற்றொரு பதிவான ஏன் இந்த சாதி வெறி! பதிவை படிச்சீங்க!!

அட ஆமாம் அவங்களை மாதிரியே இருக்காங்கபா!!!

ஏதாவது சொந்தமா இருக்குமோ??!!!

இந்த படத்தில் உள்ளது ரீவ்ஸ் என்று எல்லாரும் சொல்லிட்டாங்க! ஆனா பாருங்க அப்படியே நம்ம திருமதி .சோனியா சின்ன வயசுல இருந்தா மாதிரியே இருக்காங்க! எப்படின்னு ஒரு போட்டி வைக்கலாமா?? ;)

64 comments:

said...

நயன்தாரா அல்ல!

said...

soniya gandhi

senshe

said...

திருமதி. சோனியா காந்தியின் இளமைக்கால புகைப்படம்

சென்ஷி

(எப்ப, எங்க, எப்படி, என்ன ப்ரைஸ் தரப்போறீங்க)

சென்ஷி

said...

கரெக்ட் பதில் வெளியிட மாட்டேன், அதனால கரெக்டா பதில் சொன்னவங்க சைலன்டா இருங்கபா! போடியின் ஜாலிக்கா அமுக்கப்படுகிறது!

என்னங்க இது இரண்டாவது கமென்ட்டே கெரக்ட் பதிலோட வருது! நம்ம போட்டி ஒன்னும் சரியில்லை போலயே!

MR said...

சோனியா காந்தி

said...

சோனியா காந்தி

said...

அப்ப முதல் பதில் தப்புன்னு சொல்றீங்களா?

மக்களே! இதைக் கேட்க ஒரு ஆளும் இல்லையா?

said...

சாரி.. * (அதான் ஸ்டார்).
ப்ரைஸ் உண்டா.. இல்லையான்னு தெரிஞ்சுக்கத்தான், உடனே போட்டேன்.
ஓகே

சென்ஷி

said...

பரிசு என் இதயத்தில் ஒரு இடம் நன்பனாக!!!

said...

சோனியா காந்தி

said...

எலே நம்ம நாமக்கல்லாரை தவிர எல்லாருக்கும் பதில் தெரியும் போல!

:(((

said...

தப்பா பதில் சொன்னவங்களுக்கும் சேர்த்து எல்லோருக்கும் பரிசு உண்டுன்னு சொல்லுங்க.

ஆனா எனக்கென்னாமோ இது பழைய ஜோக்காதான் தெரியுது
பாத்தீங்களா, விடாம பின்னூட்டம் போட்டுடேன்,

:))


சென்ஷி

said...

சோனியா காந்தி

said...

//போட்டிக்கான இறுதி நாள்: 07.02.2007, சனிக்கிழமை
கெடு நேரம்: காலை பத்து மணி (இந்திய நேரப்படி) //

இது உங்களுக்கு ரொம்ம்ம்ம்ப ஓவரா தெரியல.

சென்ஷி

said...

ரீமா சென்னும் அல்ல ன்னு நான் சொல்வேன்னு எதிர்பார்க்குறீங்க!

ஆனா அப்படி சொல்ல மாட்டேன்!

ஏன்னா இவுக நாடோடித் தென்றல் படத்துல நடிச்சவங்க!

said...

ஆனா சிபி உங்களுக்கு விடா முயற்சி அதிகம்! கீப் இட் அப்!!!!

said...

என்னை விடவா,....

:))))))

சென்ஷி

said...

//இது உங்களுக்கு ரொம்ம்ம்ம்ப ஓவரா தெரியல.//

ஹீ! ஹீ! கொஞ்சம் ஓவர் தான் போல!

தெரியாம செய்துட்டன் மன்னிச்சுக்கோங்கோ!!!

said...

//அப்ப முதல் பதில் தப்புன்னு சொல்றீங்களா?

மக்களே! இதைக் கேட்க ஒரு ஆளும் இல்லையா?//

உனக்காக நான் இருக்கிறேன் சிபி :)))

//நயன்தாரா அல்ல! //

சரியான விடையளித்த சிபிக்கு சென்ஷி சார்பாக பின்னூட்ட ஸ்டார் யாராச்சும் கொடுங்கப்பு, ஏன்னா...

பின்னூட்ட ஸ்டார் ஆக தப்ப சரியா செய்றே பாரு, அங்க தான் நிக்குற நீ.. :))))

சென்ஷி

said...

நல்ல பிகரை எல்லாரும் பார்த்திருப்பார்கள்...அதுவும் இவரை ? வேறு ஏதாவது போட்டோ தரவா :))))))))))))

said...

சோனியா காந்தி அழகா இளமையா இருந்தப்போ எடுத்த போட்டோ இது!
ஷைலஜா

said...

//We The People said...
பரிசு என் இதயத்தில் ஒரு இடம் நன்பனாக!!!//


இதுக்கு பேருதான் ஸ்டார் அல்வா,

:((((

சென்ஷி

said...

//நல்ல பிகரை எல்லாரும் பார்த்திருப்பார்கள்...அதுவும் இவரை ? வேறு ஏதாவது போட்டோ தரவா :))))))))))))//

வேண்டாம் தல வேண்டாம்!

இப்பவே கண்ணைக்கட்டுது!

said...

என்ன ரவி கண்டுபிடிச்சாச்சா?

பாத்து கொடி பிடிச்சிடப்போறாங்க.

சென்ஷி

said...

//We The People said...
பரிசு என் இதயத்தில் ஒரு இடம் நன்பனாக!!!//


இதுக்கு பேருதான் ஸ்டார் அல்வா,

:((((

சென்ஷி இது நம்ம கிண்டின அல்வா கிடையது, ஏற்கனவே நம்ம முதல்வர் கருணாநிதி சில வருடங்களுக்கு முன் கிண்டின அல்வா தான், நம்மலும் அதை எடுத்து டிஸ்டிரிபூட் செய்யலாமே! நல்லா இருக்கேன்னு செய்தேன்!!! ;)

said...

//சென்ஷி இது நம்ம கிண்டின அல்வா கிடையது, ஏற்கனவே நம்ம முதல்வர் கருணாநிதி சில வருடங்களுக்கு முன் கிண்டின அல்வா தான், நம்மலும் அதை எடுத்து டிஸ்டிரிபூட் செய்யலாமே! நல்லா இருக்கேன்னு செய்தேன்!!! ;)
//

சரி பதில எப்போ சொல்றதா விருப்பம்,
உங்க மனசுல யாரு யாரு இருக்காங்கன்னு பாக்கணும்ல

:)))))

சென்ஷி

said...

Monica Bellucci

MeenaArun

said...

சோனியா காந்தி....

இத்தாலில எடுத்த ஃபோட்டோ :))

said...

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை அன்ன கோர்னிக்காவா மாதிரியும் தெரியுது... :))

said...

ஏங்க மீனா யாருங்க அந்த மோனிகா?

said...

//உனக்காக நான் இருக்கிறேன் சிபி :)))
//

ஆஹா! இது ஒண்ணு போதும்!

//நயன்தாரா அல்ல! //

சரியான விடையளித்த சிபிக்கு சென்ஷி சார்பாக பின்னூட்ட ஸ்டார் யாராச்சும் கொடுங்கப்பு, ஏன்னா...

பின்னூட்ட ஸ்டார் ஆக தப்ப சரியா செய்றே பாரு, அங்க தான் நிக்குற நீ.. :))))
//

:)) மிக்க நன்றி!

said...

REESE WITHERSPOON.

சிறந்த நடிகைக்கான OSCAR விருது வாங்கியவர். Walk the Line (2005) என்ற படத்திற்க்காக.

said...

///REESE WITHERSPOON.//

அவங்களும் இவங்களை மாதிரியே இருப்பாங்களா?? ஆச்சர்யமா இருக்கே!!

said...

அட!! நீங்க அவங்கள பார்த்ததேயில்லையா?

ரெண்டு பேரும் ஒரே மாதிரிதான் இருப்பாங்க!!!:))

said...

Reese Witherspoon

ரீஸ் வித்ர்ஸ்போன்.. லீகலி ப்ளாண்ட் and லீகலி டிவோர்ஸ்ட்.

said...

ஜெய் ,

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள். சத்தமில்லாம கலக்கிட்டிருக்கீங்க போல.

அது சரி போட்டோவுல இருக்கிறது ஆண்டனியோ மைனோ அம்மையார்தானே ;)

Anonymous said...

சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா.
http://www.soniagandhi.org/php/showContent.php?linkid=1

Anonymous said...

கொட்டாம்பட்டி கருத்தம்மா :-)))

said...

ennoda first commenta neenga release pannala....

So... naan kandu puditchitten :)))))

yaarukaavathu pathil venumnaa thani madal idavum... 10$ munpanam petra pirahuthaan answer leak out aahum :))))

said...

//.. லீகலி ப்ளாண்ட் and லீகலி டிவோர்ஸ்ட்.//

ஐய்யோ இதை நான் சொல்லைங்கோ! யாரும் என்னை அடிக்கவராதிங்க!

நம்ம சிறில் அலெக்ஸ் பெரிய இடத்தை வம்புக்கு இழுக்காருங்க!! நான் இல்லை சாமீ!!!

said...

இன்னைக்கு இந்தியாவில் இவரை தெரியாதவங்களே இல்லை என்று கூட சொல்லலாம்!!!

said...

சோனியா காந்தி

எனகக்கு என்ன பரிசு..?

said...

பரிசு என் இதயத்தில் ஒரு இடம் நன்பனாக!!!

said...

//நம்ம சிறில் அலெக்ஸ் பெரிய இடத்தை வம்புக்கு இழுக்காருங்க!! நான் இல்லை சாமீ!!!//

இதுல என்னங்க வம்பு.. புரியல.

ஆமா.. சரியான பதில வெளியிடமாட்டென்னு சொன்னீங்க என் பதில வெளியிட்டுட்டீங்க?

உங்க மனசுல ஏற்கனவே எனக்கு இடம் இருக்குண்றதாலயா?

:)

said...

சோனியா காந்தி..

said...

சோனியா காந்தி..

said...

சிறில் அலெக்ஸ் ஆனாலும் உங்களுக்கு குசும்பு ஓவர் தான்! தல இப்ப இந்த பதிவுல ரெண்டு போட்டோ இருக்கு நான் மேலே உள்ள போட்டோவில் உள்ள ஆள் யாருன்னு கேட்டேன், நீங்க ரெண்டாவுது உள்ள ஆளின் பேரை சொன்னீங்க தேடிப்பார்த்தா அதே மாதிரி இருந்தாங்க, நம்ம போட்டியாளர்களை கொஞ்சம் கொழப்பலாமேன்னு தான் அதைப்போட்டு ஒரு வெட்டி கமெண்ட் போட்டேன்! ஹீ! ஹீ!!

//உங்க மனசுல ஏற்கனவே எனக்கு இடம் இருக்குண்றதாலயா?//

கண்டிப்பா உண்டு தலைவா!! காசா? பணமா?? எவ்ளோ கிரௌண்ட் வேண்டும்??

said...

ஏங்க, படத்த அப்லோட் செய்யும் போதே jpeg படத்தின் பெயரை மாற்றக்கூடாதா...அதிலேயே தெரியுது அது reese என்று. கொஞ்சம் presence of mind உள்ளவன் reese வைத்து கூகிளில் தேடினால் கிடைத்துவிடும்!

ரீஸ் விதர்ஸ்பூன்! 2005 ஆஸ்கார் வாங்கிய நடிகை. walk the line படத்துக்காக.

5 அடி 2 அங்குலம் உயரம், 22 மார்ச் 1976 ல் லுயிசியானாவில் பிறந்தவர்.! முழுப் பெயர், லாரா ஜீன் ரீஸ் விதர்ஸ்பூன், முதல் படம் 1991 ல் the man in the moon. ஓகேயா? இல்லன்னா இங்க பாத்துக்குங்க.

ஏற்கனவே ஆதிபகவன் சொல்லிட்டார் என்றாலும் சில கொசுரு தகவல்கள் சொல்லியுள்ளேன்.

said...

வஜ்ரா நீங்களுமா ஏமாந்துட்டீங்க!!

என் கேள்வி மேலே (முதல் போட்டோவில்)உள்ளவரின் பெயர்!

ரெண்டாவது உள்ளது ஆதிபகவன் & சிறில் அலெக்ஸ் சொல்லிட்டாங்க ரீவ்ஸ் அவங்கள மாதிரியே இருக்காங்க என்று தானே சொல்லியிருக்கேன்??!! ஏதாவது தப்பா சொல்லிட்டேனா??

said...

நான் வெற்றி பெற்று விட்டேன் என இத்தால் அறியத் தருகிறேன். ஏனெனில் எனது பதில் வெளியிடப் படவில்லை..

said...

அட! நம்ம சோனியா!!

said...

என்னங்க ஜெய்,என்னோட பின்னூட்டம் வரவேயில்லை

சோனியா காந்தி தான??

said...

எனக்கும் வெற்றிதான் சயந்தன்!
இவங்கள இப்படி நினச்சேப் பாத்ருக்கமாட்டாங்க பலபேரு...ஆனாலும் "இவங்க" இப்டி இல்லேன்னா ""அவங்க"' இவங்களை கரம்பிடிச்சிருப்பாரா என்ன?:)
ஷைலஜா

said...

மிஸ்டர் ஜெய்சங்கர்!
போட்டிக்கான படத்தில் எனக்கு உடன்பாடில்லை! வேண்டுமென்றே நானும் திருவாளர் கோயிந்தும் போட்டியில் கலந்துகொண்டு பரிசைத தட்டிச் செல்லக்கூடாது என்று நீங்கள் சதி செய்திருக்கிறீர்கள்!

கண்ணாம்பா, ருக்மணிதேவி, டி.ஆர்.ராஜகுமாரி போன்ற அந்தக்காலப் பிரபலங்களின் படங்கள் உங்களுக்குக் கிடைக்கவில்லையா?

நட்சத்திரப் பதிவு வாரத்திலும் கூட எங்களை இப்படி ஓரம் கட்ட வேண்டுமா?
இது முறையா?

கோயிந்து மிகுந்த வருத்தத்தில் உள்ளார். ஆகவே நாங்களும் கலந்து கொள்ளும்படியாக 2வது போட்டிப் பதிவு ஒன்றை உடனே போடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

said...

சோனியா காந்தியா இது
எத்தனை அழகாயிருக்காங்க?

said...

தவிக்கும் மக்களுக்கு க்ளூதரலாமா ஜெய்?!


'இவங்ககிட்ட இந்த்தாலி பத்திப்பேசினீங்கன்னா அவ்ளோதான்..குஷி ஆயிடுவாங்க!'

இந்த வாக்கியத்தில் எங்கோ தவறு சரி செய்து விடை கண்டுபிடிக்கலாம்!!!
ஷைலஜா

Anonymous said...

It is sonia gandhi in her youth

said...

ஆண்டனியோ மெய்னோ!

இந்த போட்டோ எடுக்கும்போது அவருக்கு இந்த பெயர்தான்னு நினைக்கிறேன்.

இதயத்துல எத்தனாவது இடம்?

said...

உங்க மனசுல எனக்கு இடம் இருக்கு !

எதுக்கு பதில்லாம் .!

said...

சோனியா சோனியா சொக்கவைக்கும் சோனியா ........ நீங்க என்ன சொல்லுறிங்க ???

said...

sonia gandhi

monica belluci is going to act as sonoa gandhi in a film

said...

//மிஸ்டர் ஜெய்சங்கர்!
போட்டிக்கான படத்தில் எனக்கு உடன்பாடில்லை! வேண்டுமென்றே நானும் திருவாளர் கோயிந்தும் போட்டியில் கலந்துகொண்டு பரிசைத தட்டிச் செல்லக்கூடாது என்று நீங்கள் சதி செய்திருக்கிறீர்கள்!

கண்ணாம்பா, ருக்மணிதேவி, டி.ஆர்.ராஜகுமாரி போன்ற அந்தக்காலப் பிரபலங்களின் படங்கள் உங்களுக்குக் கிடைக்கவில்லையா?

நட்சத்திரப் பதிவு வாரத்திலும் கூட எங்களை இப்படி ஓரம் கட்ட வேண்டுமா?
இது முறையா?

கோயிந்து மிகுந்த வருத்தத்தில் உள்ளார். ஆகவே நாங்களும் கலந்து கொள்ளும்படியாக 2வது போட்டிப் பதிவு ஒன்றை உடனே போடும்படி கேட்டுக்கொள்கிறேன். //

ஆமாம், உடனே கோயிந்தை தொடர்பு கொண்டு ஒரு பாகச பதிவும் போடவும். (ஆசானுடன்)

டெல்லியிலிருந்து
பாகச கிளை கழக செயலாளர்
சென்ஷி

said...

//ஆமாம், உடனே கோயிந்தை தொடர்பு கொண்டு ஒரு பாகச பதிவும் போடவும். (ஆசானுடன்)//

பா.க.ச பதிவில்லாமல் நம்ம நட்சத்திர வாரம் முடியாதுங்கோ!

உண்டு! உண்டு ! உண்டு!!!

வெயிட்டு அண்ட் சீ!

ஒரு தலம களக பொறுப்பாளரா இருந்து இதைக்கூட செய்யலைன்னா நாளைக்கு பொதுக்குழுவில கேள்வி கேட்கமாட்டாங்க!!! சோ கண்டிப்பா பா.க.ச பதிவு உண்டு!!!

அன்புடன்,

ஜெயசங்கர்.நா
பா.க.ச தலம கலகம்

said...

//பா.க.ச தலம கலகம்//

கலகம்னே முடிவு பண்ணீட்டீங்களா? :)