முகமது பின் துக்ளக் - வெர்ஷன் 2.0
சமீபத்திய ஹொகனேகல் பிரச்சனையை நம் முதல்வர் கையாண்ட விதத்தை பார்த்தால் எனக்கு இந்த பதிவு தான் நியாபகம் வருது!!!???
முகமது பின் துக்ளக் - வெர்ஷன் 2.0
ஏங்க இப்படியாயிட்டாரு இவரு??
முகமது பின் துக்ளக் - வெர்ஷன் 2.0
ஏங்க இப்படியாயிட்டாரு இவரு??
Comments
துணை நகரம்
ஹெல்மெட்
விமான நிலைய விரிவாக்கம்
செய்யூர் மின் திட்டம்
விளம்பரப் பலகை
அரசு கேபிள் டிவி
ஒக்கேனெக்கல்
இப்படியா பயமுறுத்துகிறது?
நான் நம்ம மகாகவிஞர பாலா அண்ணனைப் பத்தித்தான் எதோ சொல்கிறீர்கள் என்று பயந்து விட்டேன்.
தெய்வமே1 அந்த ராமேச்சுவரம் முண்டக் கன்னியம்மன்தான் காப்பாற்றினாள்!:-)))
மக்களை அடிமுட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்...
அடுத்த தேர்தலில் தெரியும் யார் முட்டாளென்று!!!
இங்க கம்யுனிஸ்ட் கம்யுனிஸ்ட் னு ஒரு கட்சி இருந்ததே அவிங்க எங்க போனைங்க!!! தூ தெறி இதெல்லாம் ஒரு பொழப்பு!!
இருக்கும் போது தமிழன்
என்ன செய்ய முடியும்
தமிழன் இல்லாதவனலாம்
நான் தமிழன் என்று
சொல்லிக்கிறன்
நடக்க போகிறது
படித்த முட்டாள் உள்ள வரை
நடக்க போகிறது
படித்த முட்டாள் உள்ள வரை