முகமது பின் துக்ளக் - வெர்ஷன் 2.0

சமீபத்திய ஹொகனேகல் பிரச்சனையை நம் முதல்வர் கையாண்ட விதத்தை பார்த்தால் எனக்கு இந்த பதிவு தான் நியாபகம் வருது!!!???

முகமது பின் துக்ளக் - வெர்ஷன் 2.0

ஏங்க இப்படியாயிட்டாரு இவரு??

Comments

Anonymous said…
ஒரு கோழையின் வரலாறு

துணை நகரம்
ஹெல்மெட்
விமான நிலைய விரிவாக்கம்
செய்யூர் மின் திட்டம்
விளம்பரப் பலகை
அரசு கேபிள் டிவி
ஒக்கேனெக்கல்
SP.VR. SUBBIAH said…
////ஏங்க இப்படியாயிட்டாரு இவரு??////

இப்படியா பயமுறுத்துகிறது?

நான் நம்ம மகாகவிஞர பாலா அண்ணனைப் பத்தித்தான் எதோ சொல்கிறீர்கள் என்று பயந்து விட்டேன்.

தெய்வமே1 அந்த ராமேச்சுவரம் முண்டக் கன்னியம்மன்தான் காப்பாற்றினாள்!:-)))
செம சுத்து சுத்திருக்கார்..... சாட்டையை சொன்னேன்,அருமையான அலசல்.
Unknown said…
அசத்தல் பதிவு!!!!!!!!!!
மக்களை அடிமுட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்...
அடுத்த தேர்தலில் தெரியும் யார் முட்டாளென்று!!!
இங்க கம்யுனிஸ்ட் கம்யுனிஸ்ட் னு ஒரு கட்சி இருந்ததே அவிங்க எங்க போனைங்க!!! தூ தெறி இதெல்லாம் ஒரு பொழப்பு!!
Unknown said…
தமிழக அரசியல் இப்படி
இருக்கும் போது தமிழன்
என்ன செய்ய முடியும்

தமிழன் இல்லாதவனலாம்
நான் தமிழன் என்று
சொல்லிக்கிறன்
Unknown said…
நமக்கு தெரிந்து என்ன
நடக்க போகிறது
படித்த முட்டாள் உள்ள வரை
Unknown said…
நமக்கு தெரிந்து என்ன
நடக்க போகிறது
படித்த முட்டாள் உள்ள வரை