கண்களில் ரத்தம் வருதடா!!

இளகிய மனம் உள்ளவர்கள் இதை பார்க்கவேண்டாம்:

இந்த சிறுபிள்ளைகள் காயப்பட்டு கிடப்பவரை காப்பாற்ற தவிப்பதிலிருந்து தெரியுது, அவர் தான் இந்த பிள்ளைகளில் கடைசி உறவாக இருக்குமென்று !!



வீடியோவுக்கு நன்றி - பாலபாரதி

Comments

Sathiyan said…
இதனை பார்க்கும் போது கல்லும் கரைஞ்சு போகும். ஆனால் இந்த நிலைகெட்ட மாந்தருக்கு இறையாண்மை தான் முக்கியமாயிருக்கு.

தமிழக மக்களே உங்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கொடூரங்களுக்கு காரணமானவர்வர்களை வீட்டுக்கு அனுப்புங்கள். அரசியல்வாதிகள் 5 ஆண்டுக்கு ஒருமுறை தான் நம்மைநாடி வருவார்கள் இந்த சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்.