பிரணாப் முகர்ஜி ஒத்துக்கிட்ட்ராருடே!
பிரணாப் முகர்ஜி இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி செய்வதாக ஒத்துக்கிட்டாரு டே!! இப்ப என்ன செய்யலாம் நம்ம...
உங்க கருத்து என்ன?
வீடியோ தெரியவில்லை என்றால் இங்கே கிளிக் செய்து பார்க்கவும்...
பி.கு: இலங்கை எல்லாம் உங்களுக்கு நட்பு நாடா தெரியுது! ஈழத்தமிழன் மட்டும் தான் உங்களுக்கு நட்பா தெரியலையா...
Comments
சரி செய்யவும்
நன்றி
புலிகள் இருந்திருந்தால் இது தேவலை.
சிறீலங்கா இன்று "எங்கள் விடயத்தில் தலையிட நீங்கள் யார்" என்று மேற்கை பார்த்து கேட்பது போல் விரைவில் இந்தியாவை பார்த்தும் கேட்கும். (இந்து மேற்கு நாடுகள் தான் ஆரம்பத்தில் பெருமளவு நிதி உதவிகளை வழங்கியவர்கள்.)
இந்திய வெளிநாட்டு கொள்கை சாதித்தது வேலியில் போன ஓணானை வேட்டிக்குள் பிடிச்சு வி்ட்டுக் கொண்டது.
புலிகள் செய்த முட்டாள்த்தனம் இந்தியா எங்கள் நண்பன் என்று சொல்லாமல் இந்தியாவின் எதிரிகளை தமது நண்பனாக்கியிருக்கலாம்.
வன்னியர் ஒற்றுமை ஓங்குக//
வாங்க அனானி, டோட்டலா தல காலியா?? பிரனாப் முகர்ஜி சொன்னா அதுக்கு வன்னியர்கள் தான் காரணமா?? வீடியோ தான் போட்டிருக்கே! ஒட்டு வேலையா செய்திருக்கு... லிங் கொடுத்திருக்கேன் என்.டி.டி.வியில் போய் பாருமா, என்னவோ நான் பிரனாபை சிக்கவைச்சா மாதிரி பேசற...
ஏன்டா கண்ணு ... உங்களுக்கு எல்லாம் வேற ஆயுதமே கிடையாதா?? கொஞம் நாளா என்ன பார்பானனன்னு சொனீங்க, இப்ப வன்னியரா... உங்களை எல்லா எத்தனை பெரியார் வந்தாலும் திருத்தமுடியாதுடே!!