நாளை சோனியா Chairman of NAC??!!
இதனால் சகலருக்கு அறிவிப்பது என்ன வென்றால் நம் ரப்பர் ஸ்டாம்ப், ஸாரி பிரதமர் ஜனாதிபதியை சந்தித்து பிச்சை கேட்டு இரட்டை பதவி மசோதாவுக்கு கையெழுத்து வாங்கிட்டு வந்திட்டாருபா!!! நான் என்னமோ நாட்டு பிரச்சனைக்காக ஜனாதிபதியை சந்தித்து இருப்பரோன்னு தப்பா நெனச்சுட்டேன். பாவம் தல கொடச்சல் தாங்க முடியாம கையெழுத்து போட்டுட்டாரு போல...
So, மிக விரைவில் சோனியா தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவராக பதிவியை ஏற்கபோகிறார் என்று மட்டும் நன்றாக புரியுது.
எங்க ஊருல ஒரு பழமொழி சொல்லுவாங்க அது தான் எனக்கு நினைவுக்கு வருது.
"சொந்தம் காரியம் ஜிந்தாபாத்"
So, மிக விரைவில் சோனியா தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவராக பதிவியை ஏற்கபோகிறார் என்று மட்டும் நன்றாக புரியுது.
எங்க ஊருல ஒரு பழமொழி சொல்லுவாங்க அது தான் எனக்கு நினைவுக்கு வருது.
"சொந்தம் காரியம் ஜிந்தாபாத்"
Comments
அதுபோல் இந்த தகவல் அறியும் சட்டத்திலும் எதோ குழப்பம் நடப்பதாகக் கேள்வி....
ஏற்கனவே பெண்களுக்கான இட ஒதுக்கீடு தூங்குகிறது..
பொருளாதார மேதை மன்மோகனும் ஒரு சிறந்த அரசியல்வாதியே! என்பதை நிரூபித்துக் கொண்டு உள்ளார்.
இவர்களுக்கு இரட்டை பதவி போல் ,ஒரு ஆசிரியர் சங்கமோ அல்லது காவலர் சங்கமோ இரண்டு வேலைகள் செய்ய அனுமதி கோரி சட்டம் கேட்டால் சோனியாவும், மன்மோகனும் உதவுவார்களா?
:-))))
நல்லதோ கெட்டதோ இவர்கள் நினைத்ததைச் சாதித்துக் கொள்கிறார்கள்.
pls. ask indians, they say Soniaji is white morden Godess. they forgot nehru, Indra, sasthiri, original Gandhi and other leaders.
Shame! shame!!
old indians forget their history.
young indians dream about west.
//அதுபோல் இந்த தகவல் அறியும் சட்டத்திலும் எதோ குழப்பம் நடப்பதாகக் கேள்வி.... //
அதை தெரியா தனமாய் கொண்டுவந்துவிட்டார்கள் இப்போ மாட்டிக்கிட்டு முழிக்கிறார்கள். அதிலும் சட்ட திருத்தம் கொண்டுவந்து ஒரு உபயோகமில்லா சட்டமாக்க முயற்சி நடக்குது. நாடு நல்ல உருப்புட்டுரும்...