உலக I.T துறையில் சென்னை முதலிடம்!

இன்னொரு மகிழ்ச்சியா செய்தி முதல் பத்து இடங்களில் ஐந்து இடங்களை இந்தியாவில் உள்ளன என்பதே!
தகவல் தொழில்நுட்பத்தில் உலகளவில் முன்ணனிக்கு வரும் இந்திய நகங்களின் பட்டியல்:
முதலிடம் : சென்னை
இரண்டாவது இடம்: ஹைத்தராபாத்
மூண்றாவது இடம்: பூனே
ஐந்தாவது இடம்: கொல்கொத்தா
ஒன்பதாவது இடம்: சண்டிகர்
தகவல் தொழில்நுட்ப இந்த வளர்ச்சிக்கு தமிழக அரசுவின் ஊக்குவிப்பு முக்கிய காரணமாகும் என்றே நினைக்கிறேன். இதை தக்கவைக்க சென்னையின் உள்கட்டமைப்பு வசதிகளான சாலை, போக்குவரத்துக்கு வசதி, போக்குவரத்து நெரிசல் குறைக்க முயற்சிகள் எடுத்தால் இதை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.
சீனா வின் தலைநகரமான பீஜிங் பத்தாவது இடத்தையும், சீனாவின் மற்ற நகரங்களா ஷாங்கய் எட்டாவது இடத்தையும், ஷென்சென் பதிமூண்றாவது இடத்தையும் பிடித்துள்ளது! முதல் 50 இடங்களில் 19 நகரங்கள் ஆசியாவை சேர்ந்தவை என்பது குறிப்பிட தக்கது!
The study also listed Bangalore, New Delhi NCR, Manila NCR, Mumbai and Dublin as the top 5 cities that have established themselves as prime outsourcing cities by servicing the global corporate world for over a decade.
பி.கு:
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் சென்னை - சிலிக்கான் சம்வெளி என்ற தலைப்பில் வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் பற்றி எழுதியிருந்தேன்! இன்று இந்த அங்கீகாரம் அன்று சொன்னதை எடுத்துக்காட்டுகிறது!!!
செய்திக்கு நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா
Comments
டைம்ஸ் ஆப் இந்தியா சுட்டிகொடுங்களேன்.
யாரேனும் பயன்படுத்தும் போது உதவும்!
சுட்டியை இணைத்துவிட்டேன் :)
நன்றி
இதனால் படித்த மேல்தட்டு மக்களுக்கு மட்டும் வசதி இலாபம் என்றில்லாமல், அனைத்து தர மக்களுக்கும் வசதி என்றால் இன்னும் மகிழ்ச்சிதான்.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வி த பியூப்புள்.