தினமலரில் We The People பதிவு!!!
இன்றைய தினமலர் நாளிதலில் நம்ம பதிவான பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும் ஒரு வரி விடாம "இது உங்கள் இடம்"ன்னு ஒரு பகுதியில் அச்சு ஆயிருக்கு. முதலில் நன்றியை சொல்லுவோம் தினமலர்க்கு. இது பலரை சென்று அடையும் என்று சந்தோஷப்படுவோம். என் 3 மாத பெட்ரோல் விலை பற்றிய ஆராய்ச்சி (ofcourse in my spare time) மக்களுக்கு சென்று அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி! மற்றும் அரசின் முகமூடியும் கிழிக்கப்பட ஒரு முயற்சி வெற்றி பெற்றதில் ஒரு பெருமிதம்!!!
Link to the dinamalar page:
நேரடி மின்முகவரி:
www.dinamalar.com/2006june29/ithu.asp
தினமலரின் மின்முகவரி: http://www.dinamalar.com அதில் "இது உங்கள் இடம்" என்ற ஒரு Link உள்ளது. அதில் வந்துள்ளது.
பி.கு: என் பெயர் மாற்றப்பட்டுள்ளது (எம்.ஜெயகுமார் என்று) இது சின்ன அச்சு பிழையா? அல்லது தினமலர் என் நலம் விரும்பி மாற்றி பதித்தா என்று தெரியவில்லை (ஆட்டோ நன்பர்களிடம் இருந்து என்னை காப்பாற்ற!) . மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் பதில் வந்தால் பார்ப்போம்!!!
Link to the dinamalar page:
நேரடி மின்முகவரி:
www.dinamalar.com/2006june29/ithu.asp
தினமலரின் மின்முகவரி: http://www.dinamalar.com அதில் "இது உங்கள் இடம்" என்ற ஒரு Link உள்ளது. அதில் வந்துள்ளது.
பி.கு: என் பெயர் மாற்றப்பட்டுள்ளது (எம்.ஜெயகுமார் என்று) இது சின்ன அச்சு பிழையா? அல்லது தினமலர் என் நலம் விரும்பி மாற்றி பதித்தா என்று தெரியவில்லை (ஆட்டோ நன்பர்களிடம் இருந்து என்னை காப்பாற்ற!) . மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் பதில் வந்தால் பார்ப்போம்!!!
Comments
You said Petrol (We call as Gas here) is Rs 21/litre in US. It is totally incorrect. We pay for $3.3 to $3.6 per gallon which is approx $1 per liter. So it is the same price you pay in India.
Please verify the facts before writing
இந்த ஊக்கம் உங்களை மென்மேலும் தொடர்ந்து நல்ல விஷயங்களை எழுதச்செய்யும் என்ற மகிழ்ச்சியில்,
அருள்.
Keep Going
Congrats
அது போல் நன்கு ஆராய்த்து மேலும் சிறப்பாக பதிக்கவேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
But don't underestimate Dinamalar. They are number.1 plagiarists. They take material from anywhere - english newspapers of neighbouring states and publish in tamil after 2 days. Similarly from Net. They are good publishers :-)
அனானி அவர்களே, என் பதிவு பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும் அதன் உண்மையுமே ஒழிய மற்ற நாடுகளில் உள்ள விலை ஒப்பிட்டு பார்ப்பதற்கு அல்ல! நம் அரசு மானியம் தரவில்லை என்பதே என் வாதம். மானியம் வழங்கும் நாடு அல்ல, வரி விதிக்கும் நாடு என்பதே என் வாதம். அரசு மானியம் வழங்குகிறது என்று திரி விடுவதை நிருத்தச்சொல்லி, மக்களுக்கு உண்மையை உணர்த்துவதே என் நோக்கம். :)
உங்கள் கூற்று உங்கள் நாட்டில் $3.3/gallon (1 US gallon = 3.7854118 litre) அப்படி பார்த்தாலும் உங்கள் விலை ரூ 39 - ரூ 40 வரை இருக்கலாம் அதுவும் 93 கிரேடு, இங்கு 83 கிரேடு - ரூ 51.83. அய்யா ஒன்றை தெரிந்து கொள்ளுகள் நீங்க மானியம் என்னும் பிச்சையை அரசிடம் வாங்காமல் ரூ 40 க்கு 93 Grade Gas வாங்கி விடுகிறீர்கள், நாங்கள் மானியத்தோடு ரூ52 க்கு குறைந்த தர 83 கிரேடு வாங்குகிறோம். US Petrol companies doesnt sell 83 grade gas,the Gas Grade starts from 87. Am I right?
என் அமெரிக்க, சிங்கபூர் என அங்கு வாழும் நன்பர்கள் தந்த தகவல்கள் அடிப்படையில் அந்த விலைகள் பதியப்பட்டது. தவறுகளை மன்னிக்க யாசிக்கிறேன்!
//*ம்... நல்ல செயல் ஜெயக்குமார், *//
தினமலருக்கு அடுத்தபடியா நீங்களுமா? என் பெயர் ஜெயசங்கர் தல ஜெயக்குமார் அல்ல!
//*ஆனால் மற்ற நாடுகளில்(சிங்கப்பூர்) பெட்ரோல் விற்கும் விலையை சொதப்பிட்டிங்களே..... *//
இதற்கு விளக்கம் மேலே உள்ளது படிக்கவும்.
துளசி அவர்களுக்கு ஒரு Special நன்றி தேசிபண்டிட்க்கு லிங்க் போட்டதுக்கு!
நம்முடைய கேள்விகளுக்கு இந்த அரசியல்வாதிகள் பதில் சொல்ல வேண்டிய காலம் மிக விரைவில் வரும், நம் ஆதங்கம் கரையை ஒரு நாள் கடக்கும்.
********************************/
எப்பொழுது வரும் இப்படி ஒரு காலம். ?